Amn News

Amn News Tamil Cinema Update ,Tamil Nadu political ,movie review,tamil nadu district news

https://youtu.be/BZj4WneoY08 Veera Dheera Sooran Public Opinion | Chiyaan Vikram | Veera Dheera Sooran  Public talks
27/03/2025

https://youtu.be/BZj4WneoY08 Veera Dheera Sooran Public Opinion | Chiyaan Vikram | Veera Dheera Sooran Public talks

Dheera Sooran F...

Facebook: From the desert sands to the pandemic's grip, witness how Aadujeevitham's team defied all odds and found hope ...
10/02/2024

Facebook:

From the desert sands to the pandemic's grip, witness how Aadujeevitham's team defied all odds and found hope against uncertainty.

Special thanks to Mohanlal Sir, the Government Of India, the Government Of Jordan, CMO Kerala, and Ambassador - NORKA

Watch now - https://youtu.be/IIg2Vz1yQQc

.R.Rahman -Louis .aby .Ks .ambady .art .xavior .subbarayan .dominic .chacko.7 .na.1

From the desert sands to the pandemic's grip, witness how 's team defied all odds and found hope against uncertainty.Special thanks to Mohanlal...

*XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ வழங்கும், இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கு...
09/02/2024

*XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ வழங்கும், இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம்!*

தனித்துவமான உள்ளடக்கம் மற்றும் ஸ்டைலான திரையாக்கம் மூலம் படத்தின் தரத்தை உயர்த்துவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வரதன். 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' போன்ற படங்களின் வெற்றி மூலம் அவரது கிராஃப் சீராக உயர்ந்து வருகிறது. தேசிய விருது பெற்ற 'ஷெர்ஷா' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்த பிறகு, அவர் இப்போது தனது அடுத்த படத்திற்காக நடிகர் சல்மான் கானுடன் இணைந்துள்ளார். இது அவரின் சினிமா பயணத்தில் அடுத்த மைல்கல். இப்போது, ​​விஷ்ணு வரதன் மனதைக் கவரும் ரொமாண்டிக் என்டர்டெய்னர் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார். திரையில் தனது ஹீரோக்களின் வசீகரத்தை மேம்படுத்துவதில் விஷ்ணு வரதன் பெயர் பெற்றவர். அந்த மேஜிக்கை இப்போது மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளிக்கு கொடுக்க உள்ளார்.

இந்த புதிய படத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதற்கு முன்பு இவர் தயாரிப்பில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தமிழில் விஷ்ணு வரதனின் கம்பேக் படம் அழகான காதல் கதையாக இருக்கும்.

படத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் தவிர சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஷ்ணு வரதன் ஆகியோர் இணைந்து முன்பு பணிபுரிந்த படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்போது அந்தக் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஃபெடரிகோ கியூவா ஆக்‌ஷன் காட்சிகளை இயக்க, அனு வர்தன் ஆடைகளை வடிவமைக்கிறார். தினேஷ் பாடல்களுக்கு நடனம் அமைக்கிறார்.

சேவியர் பிரிட்டோவுடன் சினேகா பிரிட்டோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முத்துராமலிங்கம் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

*பாவ்னா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பிரத்யேகமான ‘CHOSEN4You கான்க்ளேவ்’ நிகழ்வு மூலம் CHOSEN® நான்காவது ஆண்டு விழாவை ப...
08/02/2024

*பாவ்னா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பிரத்யேகமான ‘CHOSEN4You கான்க்ளேவ்’ நிகழ்வு மூலம் CHOSEN® நான்காவது ஆண்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடியது!*

சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு துறையில் ஒரு முக்கிய பங்காற்றி வரக்கூடிய CHOSEN®, தனது 4 வது ஆண்டு நிறைவை CHOSEN®4You கான்க்ளேவ் என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியுடன் பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை சர் முத்தா வெங்கடசுப்பராவ் கச்சேரி அரங்கில் கொண்டாடியது. பாவ்னா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில், பலவிதமான செயல்பாடுகள் மற்றும் சிறப்பு தருணங்கள் இடம்பெற்றது. இது பங்கேற்பாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கியது.

CHOSEN® நிறுவனத்தின் வண்ணங்களை எதிரொலிக்கும் வகையில், கண்ணைக் கவரும் சாம்பல் மற்றும் தங்க நிறத்திலான ஆடைகளை அணிந்து வந்து அந்த நிகழ்ச்சிக்கு இன்னும் சிறப்பு சேர்த்தார்கள் பங்கேற்பாளர்கள். தி சர் முத்தா வெங்கடசுப்பராவ் கச்சேரி அரங்கம் இந்த வண்ணங்களால் நிரம்பி வழிந்ததோடு, CHOSEN® நிறுவனத்தின் அடையாளத்தை மிகச்சரியாக பிரதிபலித்தது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவ்னா பாலகிருஷ்ணன் அனைவருக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்தார். விருந்தினர்கள், மாண்புமிகு நீதிபதி என். கிருபாகரன் மற்றும் மாண்புமிகு நீதிபதி கே.வெங்கடராமன் மற்றும் திரு ஆதித்யா ராம் (ஆதித்யாராம் குழும நிறுவனங்களின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்) ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

டாக்டர் ராஜேஷ் வாசு (இயக்குநர் - அழகியல் அறுவை சிகிச்சை துறை, ஸ்டார் மருத்துவமனை), டாக்டர் வருண் ஆச்சார்யா (மருத்துவ இயக்குநர் மற்றும் ஆச்சார்யா பல் மருத்துவத்தில் முன்னணி ஆலோசகர்), திருமதி ஷைனி சுரேந்திரன் (விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர், IOC) மற்றும் டாக்டர் ரெனிடா ராஜன் (கியூரேட்டர் CHOSEN®) போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குழு விவாதம் இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும். ’சிறந்த சமநிலை: தொழில்முறை நடைமுறையில் பல களங்களில் முன்னுரிமைகளை சமநிலைப்படுத்துதல்’ எனும் தலைப்பில் இந்த விவாதம் நடைபெற்றது.

ஒப்பனை, உடற்தகுதி, ஊட்டச்சத்து, பயணம் மற்றும் வாழ்க்கை முறை மற்றும் தொழில்முனைவு போன்ற துறைகளில் சமூக வலைத் தளத்தில் சிறப்பாக ஊக்கம் கொடுக்கும் நபர்களுக்கு விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது. இவர்கள் பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேக்கப் மாஸ்டரி விருதை, முன்னணி ஒப்பனை கலைஞரான திருமதி அஸ்மிதா நீலமேகத்திற்கு நடிகை யமுனா சின்னதுரை வழங்கினார். மகப்பேறு மருத்துவத்தில் மூத்த ஆலோசகர் டாக்டர் பிரியா கல்யாணிக்கு மகளிர் ஆரோக்கிய ஊக்குவிப்பாளர் விருதை மாடல் எம்.எஸ். பல்லவி சதானந்த் வழங்கினார். தொழில் முனைவோர் சிறப்பு விருதை திருமதி பியூலா அஜித்துக்கு பல்துறை தொழில்முனைவோரான திரு. ஆதித்யா ராம் வழங்கினார்.

பெண்கள் அதிகாரமளிப்பதில் (The Women Empow-her-ment Award) சிறந்த பங்களிப்பிற்காக இன் நிறுவனர் திருமதி இந்து கோபால் மற்றும் PVR சினிமாஸின் தென்னிந்திய துணைத் தலைவர் திருமதி மீனா சாப்ரியா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. டிராவல் & லைஃப்ஸ்டைல் எக்ஸ்ப்ளோரர் விருது, ’ஒடிஸி ஆஃப் டூ’ இன் இணை நிறுவனர்களான டாக்டர் கௌதமன் இளம்பாரதி மற்றும் திருமதி ரெபேக்கா ராய் ஆகியோருக்கு திரு வருண் ஆதித்யா (வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்) அவர்களால் வழங்கப்பட்டது.

திரு சேது ராமன் the Wellness Guru Fitness Award பெற்றார். மேலும் ஊட்டச்சத்து நிபுணர் திருமதி ஷைனி சுரேந்திரனுக்கு Wellness Guru Nutrition Award விருதை டாக்டர் அஷ்வின் விஜய் (எலும்பியல் நிபுணர், ஓஜஸ் ஆர்த்தோ கிளினிக் மற்றும் ஸ்ட்ரென்த் இந்தியா இயக்கத்தின் இயக்குநர்) வழங்கினார். மற்றும் Humanitarian Awards மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது. வெற்றியாளர்களில் நம்ம ஊரு ஃபவுண்டேஷன் (NOF), மெகா ஃபவுண்டேஷன்ஸ், ஹோப் ஃபார் கிரிட்டர்ஸ் மற்றும் வித்யாரம்பம் டிரஸ்ட் ஆகியவை அடங்கும். வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும், மனிதநேய விருது(Humanitarian Award) மற்றும் ரூ.40000 நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

இந்த விருதுகளைத் தொடர்ந்து, CHOSEN® இரண்டு மேம்பட்ட சன்ஸ்கிரீன் (SAFESCREEN® SEASUN Sunscreen SPF 30+ and SAFESCREEN® NEXGEN SPF 80+ Moisturizing Sunscreen with HEVL protection) அறிமுகத்தை வெளியிட்டது. CHOSEN Angels என குறிப்பிடப்படும் விசுவாசமான வாடிக்கையாளர்களால் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. CHOSEN Angelsஐ நடிகர் திரு பரத் அவர்கள் கௌரவித்தார்

‘சமூகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரியாக பேலன்ஸ் செய்வதுதான் உண்மையான சமநிலை’ என்ற தலைப்பில் பிரபலங்களின் பேச்சு நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமதி நீலிமா ராணி (நடிகை), திருமதி பிரதைனி சுர்வா (மாடல்), திருமதி பிரிதா ஹரி (நடிகர்), திருமதி ரம்யா சுப்ரமணியன் (மீடியா தொழில்முறை மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளர்) மற்றும் திருமதி சம்யுக்தா சண்முகநாதன் (மாடல் & நடிகர்). சமூகம் மற்றும் வாழ்க்கையின் தனிப்பட்ட அம்சங்களை சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஈர்க்கும் வகையில் இந்த கலந்துரையாடல் இருந்தது. திருமதி சைத்ரா ரெட்டி (நடிகர்) மற்றும் திருமதி வாணி போஜன் (நடிகை) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களை கவுரவித்தனர்.

திரு மெர்வின் ரோஸின் அருமையான ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியுடன் ஆண்டுவிழா நிறைவு பெற்றது. CHOSEN®4You Conclave வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, புதுமை மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியது. இந்த நிகழ்வு CHOSEN® இன் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருந்ததோடு, 4 வருட வெற்றி மற்றும் வாடிக்கையாளர் அன்பையும் கொண்டாடியது.

02/02/2024


Chiclets status, Chiclets fdfs live, Chiclets fdfs reaction, Chiclets movie fdfs, Chiclets movie fdfs whatsapp status, Chiclets fdfs review, Chiclets movie fdfs review, Chiclets fdfs reaction, Chiclets movie fdfs reaction, Chiclets fdfs public review, Chiclets Movie

செஸ் ஆ  ! அந்த மாதிரியான படம் இல்ல | Chiclets Movie Team Interaction with Press Reporters Video : https://youtu.be/HBjSa...
01/02/2024

செஸ் ஆ ! அந்த மாதிரியான படம் இல்ல | Chiclets Movie Team Interaction with Press Reporters

Video : https://youtu.be/HBjSaPUrh2o




status, Chiclets fdfs live, Chiclets fdfs reaction, Chiclets movie fdfs, Chiclets mov...

நீங்க இல்லனா 💓 Ashok Selvan Speech at Blue Star Success Meet Video : https://youtu.be/v8vJtFEA0x4
31/01/2024

நீங்க இல்லனா 💓 Ashok Selvan Speech at Blue Star Success Meet

Video : https://youtu.be/v8vJtFEA0x4






Selvan Speech About Keethi pandiyan , , ...

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் 'ரோமியோ' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்...
29/01/2024

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் 'ரோமியோ' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்ல தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ரெட் ஜெயண்ட்நிறுவனம், இப்படத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த “ ரோமியோ” வில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி என பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் தனது யூடியூப் சீரிஸ் ​​'காதல் டிஸ்ஷன்சிங்' மற்றும் 'ஐ ஹேட் யூ, ஐ லவ் யூ'-ன் மூன்றாவது எபிசோட் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றவர்.

'ரோமியோ' தெலுங்கில் “லவ் குரு” என்ற பெயரில் வெளியாக உள்ளது.

'பத்துதல' படத்தின் அட்டகாசமான காட்சியமைப்பிற்காகப் பாராட்டப்பட்ட ஃபரூக் ஜே பாஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

எஸ் கமல நாதன் கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

A BIG announcement from our   will be unveiled at 12:01 PM tomorrow💖
28/01/2024

A BIG announcement from our will be unveiled at 12:01 PM tomorrow💖

Confidence is the best outfit; rock it and own it -  📢
28/01/2024

Confidence is the best outfit; rock it and own it -

📢

Prepare for a riveting thriller! As the filming of   has been entirely wrapped up, stay tuned for exclusive updates comi...
27/01/2024

Prepare for a riveting thriller!

As the filming of has been entirely wrapped up, stay tuned for exclusive updates coming your way!!

Produced by 's
Directed by
Music by

Starring

Self-love is my daily practice -  🥰📢
27/01/2024

Self-love is my daily practice - 🥰

📢

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Amn News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share