Sahih Muslim

Sahih Muslim ஸஹீஹ் முஸ்லிம் சிஹாஹுஸ் ஸித்தா (ஆதாரபூர்வமான அறுபெரும் தொகுப்பு) வரிசையில் இரண்டாவது நபிமொழி நூல்

ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் புதிய பதிப்பு 6 பாகங்களாக வெளிவந்துள்ளது.
13/06/2024

ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் புதிய பதிப்பு 6 பாகங்களாக வெளிவந்துள்ளது.

05/12/2023

முகநூல் நண்பர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் மற்றும் அதன் வெளியீடுகளின் முகநூல் பக்கங்கள் யாவும் கடந்த சில ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்தது.

இதனால் எந்தப் பதிவுகளும் பதிவேற்றம் செய்ய இயலாத நிலை இருந்தது.

அல்ஹம்து லில்லாஹ் தற்போது எமது எல்லா முகநூல் பக்கங்களும் செயல்பாட்டில் உள்ளது.

இன்ஷா அல்லாஹ் ரஹ்மத் அறக்கட்டளையின் பணிகள் புதிய உத்வேகத்துடன் உங்கள் ஆதரவு மற்றும் துஆக்களுடன் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.

Find us on our pages:

https://www.facebook.com/sahihulbukharitamil

https://www.facebook.com/thafsiribnkathir

https://www.facebook.com/rahmathmannady

https://www.facebook.com/rahmathonline

https://www.facebook.com/rahmathpublications.comm

https://www.facebook.com/rahmathonline

எமது முகநூல் பக்கங்களை லைக் செய்வதுடன், உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இதை அறிமுகப்படுத்தி invite பண்ணுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

ஜஸாக்கல்லாஹ்

இயக்குனர்கள் &
நிர்வாகி
Rahmath Publications - ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ்
சென்னை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது சஜ்தாவில்அல்லாஹும் மஃக்பிர்லீ குல்ல...
18/11/2023

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது சஜ்தாவில்

அல்லாஹும் மஃக்பிர்லீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு, வ அவ்வலஹு வ ஆகிரஹு, வ அலானிய்யத்தஹு வ சிர்ரஹு என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றில் சிறியதையும் பெரியதையும், ஆரம்பமாகச் செய்ததையும் இறுதியாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மறைமுகமாகச் செய்ததையும் மன்னிப்பாயாக.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

https://www.rahmathpublications.com/muslim.php?start=833

பாடம் : 43ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முகமலர்ச்சி காட்டுவது விரும்பத்தக்கதாகும்.5122. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:...
29/10/2023

பாடம் : 43

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முகமலர்ச்சி காட்டுவது விரும்பத்தக்கதாகும்.

5122. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள்.

https://www.rahmathpublications.com/muslim.php?start=5122

29/10/2023

Welcome to Sahih Muslim page. Pls like us

Address

Angappan Naicken Street
Chennai Port Trust
600001

Opening Hours

Monday 10:30am - 7:30pm
Tuesday 10:30am - 7:30pm
Wednesday 10:30am - 7:30pm
Thursday 10:30am - 7:30pm
Friday 10:30am - 12:30pm
2:30pm - 7:30pm
Saturday 10:30am - 7:30pm

Telephone

+919600125000

Alerts

Be the first to know and let us send you an email when Sahih Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahih Muslim:

Share

Category