26/10/2024
🔴Live VIVATHANERAM || ஏழை, எளிய மக்களுக்கு எட்டா கனியாக மாறும் தங்கம்!
தொடர்ந்து தங்கம் விலை உயவர்தற்கு காரணம் என்ன?
முதலீட்டாளர்கள் அதிகம் தங்கத்தை வாங்குவது ஏன்?
இஸ்ரேல்- பாலஸ்தீன போரின் அச்சமா? பாதுகாப்பான முதலீடா?
rajnewstamil.com