VSK TN

VSK TN Vishwa Samwad Kendra, Tamilnadu

26/07/2025

பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை வெளியேற்றும் அசாம் அரசின் நடவடிக்கைக்கு அம்மாநிலத்தில் வாழும் பட்டியல் சமூக மக்கள் முழு ஆதரவு. அரசின் நடவடிக்கையை வரவேற்று பேரணி .

26/07/2025

சோழர் பெருமையை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி.

இமயம் முதல் குமரி வரை, இது ஒரே தேசம்



26/07/2025

26/07/2025
26/07/2025

இன்று கார்கில் விஜய் திவஸ்

1999ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தானை வீழ்த்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியா.

வீரர்களின் தியாகத்தை போற்றுவோம்.

ஜெய்ஹிந்த். பாரத் மாதா கி ஜெய்

ஆகஸ்ட் 2020-ல் பெங்களூரு கலவர வழக்கில் பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்புடைய இக்ராமுதின், அதீப், முகமது ஆகியோருக்கு 7 ...
24/07/2025

ஆகஸ்ட் 2020-ல் பெங்களூரு கலவர வழக்கில் பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்புடைய இக்ராமுதின், அதீப், முகமது ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து பெங்களூரு NIA நீதிமன்றம் தீர்ப்பு.

காவல் நிலையம் மற்றும் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 3 அப்பாவிகள் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 2020-ல் பெங்களூரு கலவர வழக்கில் பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்புடைய இக்ராமுதின், அதீப், முகமது ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து பெங்களூரு NIA நீதிமன்றம் தீர்ப்பு.

காவல் நிலையம் மற்றும் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 3 அப்பாவிகள் உயிரிழந்தனர்.

24/07/2025

2006 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுவித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை.

20/07/2025

ஆபரேஷன் சிந்தூரின் போது, பஞ்சாபில் உள்ள கிராமத்தில் முகாமிட்டிருந்த நமது ராணுவ வீரர்களுக்கு, எதிரிகளின் குண்டுகளுக்கு அஞ்சாமல் லஸ்ஸி விநியோகித்தான் 10 வயது ச்ரவன் சிங்.

சிறுவனின் சேவை, தீரம், நாட்டுப்பற்றை பாராட்டி, அவனது மொத்த படிப்பு செலவை ஏற்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

18/07/2025

விவேகானந்தா கேந்திரா நிகழ்ச்சியில் பங்கேற்க 2 நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வருகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பாகவத் .

17/07/2025

அப்பாவி ஹிந்து பெண்களை, மோசடி மூலம் மதம் மாற்றுவதற்கு வெளிநாட்டில் இருந்து 100 கோடி ரூபாய் பெற்ற விவகாரம். மதமாற்றத்தில் ஈடுப்பட்ட ஜலாலுதீனுடன் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

17/07/2025

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில், மிஸ்ஸிசௌகா நகரில் கிரெடிட் ஆற்றங்கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் திரளான ஹிந்துக்கள் பங்கேற்பு.



🕉️

17/07/2025

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு பக்தர்கள் மற்றும் ஆன்மீக பெருமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Address

12 M V Naidu Street, Chetpat
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when VSK TN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share