தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam

தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam தமிழ்ப்புத்தகாலயம் - தாகம் / Publishing house பத?

படிக்க,பரிசளிக்க,பாதுகாக்க

044-28340495

பதிப்பகத்தைத் துவங்கிவிட்டு பின் புத்தகங்களைத் தேடுபவர்களுக்கு இடையே …
இரு புத்தகங்களைப் பதிப்பிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பதிப்பகம் பற்றிய கதை இது...
பதிப்பகம் என்பது வெறும் வியாபாரமாகிப் போயிருக்கும் இவ்வேளையில் தமிழர்களைத் தலை நிமிரச் செய்த ‘தமிழ்ப்புத்தகாலய ‘ நிறுவனர் திரு.கண.முத்தையாவின் இலக்கியப் பணியை வெறும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது...

ஆசிரியர் அகிலன் எழுதிய கயல்விழிதமிழ் நாடு அரசு பரிசு பெற்ற சரித்திர நாவல்.தலைப்பு:கயல்விழிவிலை:600/-முன்னுரையிலிருந்து.....
22/07/2025

ஆசிரியர் அகிலன் எழுதிய கயல்விழி

தமிழ் நாடு அரசு பரிசு பெற்ற சரித்திர நாவல்.

தலைப்பு:கயல்விழி

விலை:600/-

முன்னுரையிலிருந்து...

போருக்கு வீரர்களின் தினவெடுத்த தோள்களை மட்டும் நம்பியிருக்கவில்லை அந்தக் காலத்துத் தமிழகம்,

நாட்டிலுள்ள ஒவ்வொர் ஆண், பெண்ணின் உள்ளத்து உறுதியையும் அறிவையும் அது நம்பியிருந்தது.

ஆசிரியர் :அகிலன்

தலைப்பு: கயல்விழி 

www.tamilputhakalayam.in

[email protected]

Dm/ WhatsApp 91 9025679145

#புத்தகம்





https://amzn.in/d/4bt5pf1வானமாபூமியா எனும் சமூக நாவலில் ஆசிரியர் அகிலன், சென்னை நகரில் அன்றைய வீட்டுப் பிரச்சனையை மையமாக...
12/07/2025

https://amzn.in/d/4bt5pf1

வானமாபூமியா எனும் சமூக நாவலில் ஆசிரியர் அகிலன், சென்னை நகரில் அன்றைய வீட்டுப் பிரச்சனையை மையமாக வைத்து ஒரு சுவையான நாவலைப் படைத்துத் தந்திருக்கிறார் . 

-இன்ப நினைவு மற்றும் சந்திப்பு இரு நாவல்கள் ... ஒரே புத்தகமாய் .இந்நூலில் எழுத்தாளர்,அகிலன் விடுதலைப் போரில் இளைஞர்கள் ஈடுபாடும் அதனால் அவர்தம் சொந்த வாழ்க்கைப் போக்குகள் திசை திரும்புவதையும் இன்ப நினைவு நாவலிலும் . சந்திப்பு நாவலில் , தமிழ் உலகில் சாதி வெறியையும் அதன் செல்வாக்கு காதல், திருமணம் ஆகியவற்றில் கொடும் ஆளுமை புரிவது பற்றியும் எழுதியுள்ளார். -

ஆசிரியர் அகிலன் எழுதிய துணைவி ,மனைவியைத் துணைவியாகப் பார்க்கச் செய்த நளின நாவல் இது.

தலைப்பு பெண் ஆசிரியர் அகிலன்₹150/-புத்தகம் வாங்கும் இணைப்பு https://amzn.in/d/hxLF6s2"இந்தியா ,மேல்நாட்டாருடைய எண்ணத்தில...
08/07/2025

தலைப்பு பெண் 

ஆசிரியர் அகிலன்

₹150/-

புத்தகம் வாங்கும் இணைப்பு 

https://amzn.in/d/hxLF6s2

"இந்தியா ,மேல்நாட்டாருடைய

 எண்ணத்தில் கூலிகள் நிறைந்த நாடு .

இந்தக் கூலிகளை மேய்க்கக் 

கங்காணிகளாக அவர்கள்

 ஐ.சி.எஸ். காரர்களை 

அங்கிருந்து தயார் 

செய்து அனுப்புகிறார்கள் .

இப்போது நீயும் ஒரு 

கங்காணி வேலைக்கு

 உன்னைத் தயார் செய்து 

கொள்ளப் போகிறாயா? 

தாராளமாகப் போய் வா!"

பெண் (1947)

அகிலன் 

அகிலனின் முதல் நாவலான பெண் கலைமகள் நாராயணசாமி பரிசு பெற்றது.

 சீனம் ,வங்கம், இந்தி ,மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழியாக்கம் கண்டுள்ளது இந்நாவல்..

#புத்தகம்



ஆசிரியர் அகிலன் எழுதிய கயல்விழி, தமிழ் நாடு அரசு பரிசு பெற்ற சரித்திர நாவல்.தலைப்பு:கயல்விழிவிலை:600/-புத்தகம் வாங்க கீழ...
06/07/2025

ஆசிரியர் அகிலன் எழுதிய கயல்விழி

, தமிழ் நாடு அரசு பரிசு பெற்ற சரித்திர நாவல்.

தலைப்பு:கயல்விழி

விலை:600/-

புத்தகம் வாங்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் 

Amazon 

https://amzn.in/d/7ivveIL

Flipkart

https://dl.flipkart.com/s/XgqJ94NNNN

www.tamilputhakalayam.in

[email protected]

Dm/ WhatsApp 91 9025679145

#புத்தகம்



.

வால்காவிலிருந்து கங்கை வரை₹500/-https://amzn.in/d/4BsE4Dbபுத்தகம் பற்றி...வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்த...
05/07/2025

வால்காவிலிருந்து கங்கை வரை

₹500/-

https://amzn.in/d/4BsE4Db

புத்தகம் பற்றி...

வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்தியாயன் , தமிழ்ப்புத்தகாலயத்தின் பெருமை மிகு வெளியீடு , தமிழாக்கம் எமது நிறுவனர் க.ண.முத்தையா தமிழ் மக்களின் அறிவுச் சொத்து … கி.மு . 600 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக. 36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது. இவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என கதை வடிவிலான சரித்திர உண்மைகள். தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்

தலைப்பு -சிநேகிதி சமூக நாவல் ஆசிரியர் அகிலன் விலை ₹285/-Amazon https://amzn.in/d/9Rkoy3r'உலகம் வாழத் தெரியாதவர்களுக்காக ...
04/07/2025

தலைப்பு -சிநேகிதி 

சமூக நாவல் 

ஆசிரியர் அகிலன் 

விலை ₹285/-

Amazon 

https://amzn.in/d/9Rkoy3r

'உலகம் வாழத் தெரியாதவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும்; வாழத் துடிப்பவர்களுக்குக் குறுக்கே நிற்கும்”


தலைப்பு பாவை விளக்கு ஆசிரியர் அகிலன் விலை ₹400/-Buying link https://amzn.in/d/9feKJwrபாவை விளக்கு-திரு அகிலன் அவர்களால் ...
03/07/2025

தலைப்பு பாவை விளக்கு 

ஆசிரியர் அகிலன் 

விலை ₹400/-

Buying link 

https://amzn.in/d/9feKJwr

பாவை விளக்கு-திரு அகிலன் அவர்களால் புனையப்பட்ட சமூக நாவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து திரைப்படமாகவும் வெளியானது. 

#புத்தகவாசிப்பு

Buying link https://amzn.in/d/1Gy16331.அகிலனின் வேங்கையின்மைந்தன் -சாகித்ய அகாடமி விருதுபெற்ற சரித்திர நாவல்.Rupees-700/...
02/07/2025

Buying link 

https://amzn.in/d/1Gy1633

1.அகிலனின் வேங்கையின்மைந்தன் -

சாகித்ய அகாடமி விருதுபெற்ற சரித்திர நாவல்.

Rupees-700/-

தென்னிந்தியாவின் அலெக்சாந்தர் என்று போற்றப்படும் மாமன்னர் ராஜேந்திர சோழரின் வாழ்க்கையும் அவர் உருவாக்கிய பொற்காலமும் இந்த நாவலின் களம்.

 2-அகிலனின்-வெற்றித்திருநகர்.-விஜய நகர சாம்ராஜ்யத்தைக் களமாக கொண்ட சரித்திர நாவல்.Rupees-500/- 

 ‘ ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ‘ என்பதைத் தனது வாழ்க்கையின் சீரிய இலட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் கதை இது .

3-அகிலனின்-. 'கயல்விழி' -மூன்று பாகங்களும் ஒரே புத்தகமாய்! 

Rupees-600

 'கயல்விழி' அகிலனின் மிகச் சிறந்த சரித்திர நாவல்களுள் ஒன்று! தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற வரலாற்று நாவலான கயல்விழி, பாண்டியப் பேரரசை கதைக்களமாகக் கொண்ட படைப்பு./-

www.tamilputhakalayam.in

Whats app+91 9025679145

#உலகதமிழ்புத்தகவாசகர்கள்

01/07/2025

– க.அபிராமி ‘ நான் எழுதிய முதற் கதையும் சரி , இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் க....

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam:

Share

Category

Our Story

📷

தமிழ்ப் புத்தகாலயம் தாகம்

TAMILPUTHAKALAYAM-DHAGAM