தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam

  • Home
  • தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam

தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam தமிழ்ப்புத்தகாலயம் - தாகம் / Publishing house பத?

படிக்க,பரிசளிக்க,பாதுகாக்க

044-28340495

பதிப்பகத்தைத் துவங்கிவிட்டு பின் புத்தகங்களைத் தேடுபவர்களுக்கு இடையே …
இரு புத்தகங்களைப் பதிப்பிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பதிப்பகம் பற்றிய கதை இது...
பதிப்பகம் என்பது வெறும் வியாபாரமாகிப் போயிருக்கும் இவ்வேளையில் தமிழர்களைத் தலை நிமிரச் செய்த ‘தமிழ்ப்புத்தகாலய ‘ நிறுவனர் திரு.கண.முத்தையாவின் இலக்கியப் பணியை வெறும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது...

19/11/2025

அகிலனின் சரித்திர நாவல் செட் 

3 புத்தகம் ₹2099/-சரித்திர நாவல்கள் - (3 நாவல்கள் செட் ) 

www.tamilputhakalayam.in

Whats app+91 9025679145

Buying link 

https://amzn.in/d/1Gy1633

1.அகிலனின் வேங்கையின்மைந்தன் -

சாகித்ய அகாடமி விருதுபெற்ற சரித்திர நாவல்.

Rupees-999/-

தென்னிந்தியாவின் அலெக்சாந்தர் என்று போற்றப்படும் மாமன்னர் ராஜேந்திர சோழரின் வாழ்க்கையும் அவர் உருவாக்கிய பொற்காலமும் இந்த நாவலின் களம்.

 2-அகிலனின்-வெற்றித்திருநகர்.-விஜய நகர சாம்ராஜ்யத்தைக் களமாக கொண்ட சரித்திர நாவல்.Rupees-₹_500/- 

 ‘ ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ‘ என்பதைத் தனது வாழ்க்கையின் சீரிய இலட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் கதை இது .

3-அகிலனின்-. 'கயல்விழி' -மூன்று பாகங்களும் ஒரே புத்தகமாய்! 

Rupees-₹_600/-

 'கயல்விழி' அகிலனின் மிகச் சிறந்த சரித்திர நாவல்களுள் ஒன்று! தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற வரலாற்று நாவலான கயல்விழி, பாண்டியப் பேரரசை கதைக்களமாகக் கொண்ட படைப்பு./-

www.tamilputhakalayam.in

Whats app+91 9025679145

#உலகதமிழ்புத்தகவாசகர்கள் akilanbooks



 

 



   

#உலகத்தமிழ்வாசகர்கள் 





#























#உலகதமிழ்புத்தகவாசகர்கள்

01/11/2025

அகிலனின் சரித்திர நாவல் 

தலைப்பு- வெற்றித் திருநகர்

விலை-500/-

 விஜயநகரப் பேரரசின் பின்னணி கொண்ட 

சரித்திர நாவல் 

முன்னுரையிலிருந்து...

போர் நிகழாத புதிய உலகைப் 

படைக்க எல்லா நாடுகளும்

 முயல்கின்றன. ஆனால் போர் 

கொடுமையோ புதிய புதிய வடிவில்

 முளைத்து வளர்ந்து வருகிறது.

வல்லரசுகளின் ஆற்றலும் பரப்பும்

 பெருகப் பெருக .போரின் அளவும் 

அழிவும் பெருகி வருகின்றன . 

நாகரிக வளர்ச்சிக்கு ஏற்றபடி 

போரின் கொடுமையும் 

முன்னேறி வருகிறது.

 போரை ஒழித்தால் தான்

 மனித நாகரிகத்தை அழியாமல்

 காக்க முடியும் என்ற எல்லைக்கும்

 உலகம் வந்துவிட்டது.இனியும்‌ 

தக்க படிப்பினையை ‌கற்போமா

 என்பது தெரியவில்லை . கிருஷ்ணதேவராயரின் நெஞ்சத்தையும்

 விஸ்வநாதனின் குறிக்கோளையுமும்.

அந்தப் புதிய படிப்பினைக்கு ஏற்றவாறு 

அமைத்துப் படைத்துள்ளார் 

 இந்நூலின் ஆசிரியர் அகிலன்‌

 அவர்கள்.

#புத்தகம்



 



 

#உலகத்தமிழ்வாசகர்கள் 















#உலகத்தமிழ்வாசகர்கள்











#உலகதமிழ்புத்தகவாசகர்கள்

#அகிலன்

தலைப்பு -வேங்கையின் மைந்தன்படங்களுடன் கூடிய ,புதிய ,சுருக்கப்படாத பதிப்பு ,பெரிய எழுத்துக்களில்.hard bound.ஆசிரியர் -அகி...
22/10/2025

தலைப்பு -வேங்கையின் மைந்தன்

படங்களுடன் கூடிய ,புதிய ,சுருக்கப்படாத பதிப்பு ,பெரிய எழுத்துக்களில்.hard bound.

ஆசிரியர் -அகிலன் 

சரித்திர நாவல் 

விலை ₹999/-

Buying link 

https://www.amazon.in/dp/8198036962

Whatsapp+91 90256 79145 

www.tamilputhakalayam.in

[email protected]

சரித்திர நாவல்கள் - (3 நாவல்கள் செட் ) www.tamilputhakalayam.inWhats app+91 9025679145         #உலகதமிழ்புத்தகவாசகர்கள்B...
18/10/2025

சரித்திர நாவல்கள் - (3 நாவல்கள் செட் )
www.tamilputhakalayam.in
Whats app+91 9025679145
#உலகதமிழ்புத்தகவாசகர்கள்

Buying link
https://amzn.in/d/1Gy1633
அகிலனின் சரித்திர நாவல் செட்
3 புத்தகம் ₹2099/-சரித்திர நாவல்கள் - (3 நாவல்கள் செட் )
www.tamilputhakalayam.in
Whats app+91 9025679145
#உலகதமிழ்புத்தகவாசகர்கள்

அகிலனின் சரித்திர நாவல் செட்
3 புத்தகம் ₹2099/-
1.அகிலனின் வேங்கையின்மைந்தன் -
சாகித்ய அகாடமி விருதுபெற்ற சரித்திர நாவல்.
Rupees-999/-
தென்னிந்தியாவின் அலெக்சாந்தர் என்று போற்றப்படும் மாமன்னர் ராஜேந்திர சோழரின் வாழ்க்கையும் அவர் உருவாக்கிய பொற்காலமும் இந்த நாவலின் களம்.
2-அகிலனின்-வெற்றித்திருநகர்.-விஜய நகர சாம்ராஜ்யத்தைக் களமாக கொண்ட சரித்திர நாவல்.Rupees-₹_500/-
‘ ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ‘ என்பதைத் தனது வாழ்க்கையின் சீரிய இலட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் கதை இது .
3-அகிலனின்-. 'கயல்விழி' -மூன்று பாகங்களும் ஒரே புத்தகமாய்!
Rupees-₹_600/-
'கயல்விழி' அகிலனின் மிகச் சிறந்த சரித்திர நாவல்களுள் ஒன்று! தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற வரலாற்று நாவலான கயல்விழி, பாண்டியப் பேரரசை கதைக்களமாகக் கொண்ட படைப்பு./-

www.tamilputhakalayam.in
Whats app+91 9025679145
#உலகதமிழ்புத்தகவாசகர்கள் akilanbooks





#உலகத்தமிழ்வாசகர்கள் 


#











#உலகதமிழ்புத்தகவாசகர்கள்

தலைப்பு -வேங்கையின் மைந்தன்படங்களுடன் கூடிய ,புதிய ,சுருக்கப்படாத பதிப்பு ,பெரிய எழுத்துக்களில்.hard bound.ஆசிரியர் -அகி...
17/10/2025

தலைப்பு -வேங்கையின் மைந்தன்
படங்களுடன் கூடிய ,புதிய ,சுருக்கப்படாத பதிப்பு ,பெரிய எழுத்துக்களில்.hard bound.
ஆசிரியர் -அகிலன்
சரித்திர நாவல்
விலை ₹999/-
Buying link
https://www.amazon.in/dp/8198036962

Whatsapp+91 90256 79145 
www.tamilputhakalayam.in
[email protected]

Writer Akilans' VengayinMainthan,a sakithaya academy award winning famous Historical novel .About Rajendra cholas glorious history .This new edition comes with pictures and the letters are bigger to enhace the ease of reading."வேங்கையின் மைந்தன்" தமிழ்நாட்டுப் பொற்காலமான சோழகற்கால வரலாற்று நாவல் . படங்களுடன் கூடிய புதிய பதிப்பு ,பெரிய எழுதுக்களில். தமிழ்நாட்டு வரலாற்றின் பொற்காலம் இராஜேந்தர சோழரின் ஆட்சிக்காலம் . வடக்கே வங்கம் ,தெற்கே இலங்கை ,கிழக்கே கடல் கடந்து கடாரம் என்று தமது ஆட்சியின் அதிகாரத்தை பரப்பியவர் ராஜேந்தர சோழர். தென்னிந்தியாவின் அலெக்சாந்தர் என்று போற்றப்படும் மாமன்னர் ராஜேந்திர சோழரின் வாழ்க்கையும் அவர் உருவாக்கிய பொற்காலமும் இந்த நாவலின் களம். * சகித்திய அகாதமி விருதுபெற்ற ,ஆசிரியர் அகிலனின் "வேங்கையின் மைந்தன் " புத்தகத் திலிருந்து -"சங்க காலம் தொட்டு ,இலக்கியத்திலும் பிற்காலத்தின் வரலாற்றிலும் அழியாப் பெயர் பெற்ற கொடும்பை மாநகரையும் ,இராஜேந்திரரின் வெற்றிச் சின்னமான கங்கை கொண்ட சோழபுரத்தையும் ,சரித்திரக் கற்பனைகளைக் கிளறும் வேறுசில இடங்களையும் நேரில் சென்று பார்த்தேன் . கங்கைகொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர மாமன்னர் மிதித்த தமிழ்மண்ணை மிதித்தேன்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நகரங்கள் எப்படியிரிந்திருக்கக் கூடும் என்று கற்பனை செய்து பாரத்தேன். எங்கோ வானத்தின் உச்சியில் நான் மிதப்பதுபோல் தோன்றியது. இன்றைய நிலையை உற்று நோக்கினேன் ,இரண்டு சொட்டுக் கண்ணீர் மணிகள் என் விழிகளில் திரண்டன,அவற்றை அரும்பாடுபட்டு என் இதயத்திலே தேக்கிவைத்துக் கொண்டேன் . அந்த கண்ணீர் சொல்லும் கதையே இந்த "வேங்கையின் மைந்தன்"-அகிலன்






















#உலகத்தமிழ்வாசகர்கள்




--தலைப்பு:கயல்விழி-விலை:600/--ஆசிரியர் :அகிலன்புத்தகம் வாங்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Amazon https://amzn.in/d/7ivveIL...
27/09/2025

--தலைப்பு:கயல்விழி
-விலை:600/-
-ஆசிரியர் :அகிலன்
புத்தகம் வாங்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் 
Amazon 
https://amzn.in/d/7ivveIL

சரித்திர நாவலில்
இருந்து...
* #கொங்குநாட்டு
தலைநகரான கருவூரின்
நெடிதுயர்ந்த கோட்டை
மதிலை வளைத்துக்
கொண்டு
#ஆன்பொருமனைநதி
செந்நீர் கலந்த
தண்ணீரோடு சலசலத்து
ஓடிக் கொண்டிருந்தது.
புலவன், #அமராவதி என்று
அழைக்கப் பெரும்
ஆன்பொருனையைக்
கடந்து நெடுஞ்சாலையில்
விரைந்து நடந்தான்
-ஆசிரியர் அகிலன் எழுதிய கயல்விழி
-தமிழ் நாடு அரசு பரிசு பெற்ற சரித்திர நாவல்.
www.tamilputhakalayam.in

[email protected]

Dm/ WhatsApp 91 9025679145

#புத்தகம்








#உலகத்தமிழ்வாசகர்கள் 










#உலகதமிழ்புத்தகவாசகர்கள்
#பாண்டியநாட்டுசரித்திரநாவல்

#அகிலன்

-தலைப்பு:கயல்விழி-விலை:600/--ஆசிரியர் :அகிலன்புத்தகம் வாங்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Amazon https://amzn.in/d/7ivveIL ...
27/09/2025

-தலைப்பு:கயல்விழி

-விலை:600/-

-ஆசிரியர் :அகிலன்

புத்தகம் வாங்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் 

Amazon 

https://amzn.in/d/7ivveIL

 சரித்திர நாவலில்

 இருந்து...

* #கொங்குநாட்டு

 தலைநகரான கருவூரின்

 நெடிதுயர்ந்த கோட்டை

 மதிலை வளைத்துக்

 கொண்டு

  #ஆன்பொருமனைநதி

 செந்நீர் கலந்த

 தண்ணீரோடு சலசலத்து

 ஓடிக் கொண்டிருந்தது.

 புலவன், #அமராவதி என்று

 அழைக்கப் பெரும் 

ஆன்பொருனையைக்

 கடந்து நெடுஞ்சாலையில்

 விரைந்து நடந்தான்

-ஆசிரியர் அகிலன் எழுதிய கயல்விழி

-தமிழ் நாடு அரசு பரிசு பெற்ற சரித்திர நாவல்.

www.tamilputhakalayam.in

[email protected]

Dm/ WhatsApp 91 9025679145

#புத்தகம்









 

#உலகத்தமிழ்வாசகர்கள் 





















 







#பாண்டியநாட்டுசரித்திரநாவல்



#அகிலன்

ஆசிரியர் -அகிலனின்தலைப்பு  #பொன்மலர்  #சமூகநாவல்விலை ₹260/-Whatsapp+91 90256 79145 www.tamilputhakalayam.intamilputhakal...
18/09/2025

ஆசிரியர் -அகிலனின்

தலைப்பு #பொன்மலர் 

#சமூகநாவல்

விலை ₹260/-

Whatsapp+91 90256 79145 

www.tamilputhakalayam.in

[email protected] 

பொன்மலர் நாவலில் இருந்து...

"இந்த இரண்டு கட்சிக்காரர்களுக்கும்

 ஒருவருக்குத் தெரியாமல் ,ஒருவருக்குத்

 தேர்தலில் நிற்கப் பணம் கொடுத்திருக்கிறார்

 அண்ணா! யார் வெற்றி பெற்றாலும்

 எங்களுடைய காரியம் எப்போதும் நடக்க

 வேண்டாமா ?பணம் பண்ணுவது இந்தக்

 காலத்தில் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது

 தெரியுமா ? சின்ன மீனைப் போட்டுத்தான்

 பெரிய மீனை எடுக்க வேண்டி இருக்கிறது!

 பணத்துக்குப்பணம், பயத்துக்குப்பயம்,

 மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி -இதெல்லாம்

 எங்களிடம் உண்டு என்பதற்காகத்தான் இந்த

 விழா"

"புளிச்சேப்பக்காரப் பசங்களுக்கும், வயித்து

 வலிக்காரப் பசங்களுக்கும் விருந்து வச்சா,

 இப்படித்தான் குப்பையிலே

 தூக்கிக்கொட்டணும்!  எச்சி இலை

 மிச்சத்துக்கு இங்கே ஏழு பேர் தலையை

 உடைச்சுக்கிறான்!". 

'இப்படி ஒரு கூட்டம் தெருவில்

 போராடுவதற்குப் பொறுப்பாளிகளே

 அன்றைக்கு விருந்தில் கலந்து கொண்ட

 பிரமுகர்கள் என்று தோன்றியது. விருந்து

 உபசாரமல்ல இது ! விருந்தின் பெயரால்

 நடக்கும்  அபசாரம்!' என்று தோன்றியது

 அவளுக்கு.

பக்கம் 91-92

பொன் மலர் (1965 )

அகிலன் .









#புத்தகவாசிப்பு



#உலகத்தமிழ்வாசகர்கள்

#புத்தகம்



 



 

#உலகத்தமிழ்வாசகர்கள் 















#உலகத்தமிழ்வாசகர்கள்









#உலகதமிழ்புத்தகவாசகர்கள்அ

#அகிலன்

தலைப்பு -சிநேகிதி சமூக நாவல் ஆசிரியர் அகிலன் விலை ₹285/-"நாகரிகமாய்ப் பேசவும் பழகவும் தெரிந்திருக்கும் மனிதர்களின் வெளித...
14/09/2025

தலைப்பு -சிநேகிதி 

சமூக நாவல் 

ஆசிரியர் அகிலன் 

விலை ₹285/-

"நாகரிகமாய்ப் பேசவும் பழகவும் தெரிந்திருக்கும் மனிதர்களின் வெளித்தோற்றங்களைக் களைந்து அவர்களது நெஞ்சில் பிரதிபலிக்கும் எண்ணச் சித்திரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தால்..." 

அகிலன் - சிநேகிதி

Whatsapp + 91 9025679145

www.tamilputhakalayam.in

[email protected]









#புத்தகவாசிப்பு



#உலகத்தமிழ்வாசகர்கள்

#புத்தகம்



 



 

#உலகத்தமிழ்வாசகர்கள் 















#உலகத்தமிழ்வாசகர்கள்











#உலகதமிழ்புத்தகவாசகர்கள்

#அகிலன்

ஆசிரியர் அகிலன் எழுதிய நெஞ்சினலைகள்சமூக நாவல் ₹300/-நெஞ்சினலைகள் நாவல் முன்னுரையில் இருந்து..."1943-45 லேயே நாட்டு விடுத...
07/09/2025

ஆசிரியர் அகிலன் எழுதிய 

நெஞ்சினலைகள்

சமூக நாவல் 

₹300/-

நெஞ்சினலைகள் நாவல் முன்னுரையில் இருந்து...

"1943-45 லேயே நாட்டு விடுதலைக்கு முன்பே இந்திய தேசிய ராணுவம் பற்றி கேள்வி யுற்றதிலிருந்து அதைப் பற்றிய விவரங்களை ரகசியமாகச் சேகரிப்பதில் நான் ஆர்வம் கொண்டிருந்தேன்.போர்க்கால  அடக்குமுறைகளும் கெடுபிடிகளும் அதிகமாக இருந்தன . தகவல்கள் போதிய அளவு கிடைக்கவில்லை . பிறகு இந்திய தேசிய ராணுவத் தலைவர்களைப் பற்றிய வழக்கும் பகிரங்க விசாரணையும்  செங்கோட்டையில் நடைபெற்ற போது தான் பல உண்மைகள் வெளிவந்தன .நேரில் விடுதலைப் போரில் கலந்த கொண்டவர்கள் சிலர் உயிரோடு திரும்பி வந்தார்கள். அவர்களையும் சந்தித்துப் பேசினேன். 

இந்தப் புத்தகத்தை வெளியிடும் திரு. கண. முத்தையா அவர்களே இந்திய தேசிய ராணுவத்தில் இரண்டாவது லெப்டினென்ட் ஆக தொண்டாற்றியவர்களாவார்.மற்றும் பர்மாவில் இருந்த அகதிகள் கூட்டத்தில் கால்நடையாக வந்த தமிழன்பர்களையும் நான் விட்டு வைக்கவில்லை

இப்படி எல்லாம் முயற்சித்து உழைத்து எழுதியதாலேயே ஒரு நூல் சிறந்த நூலாகிவிடும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் நாவல் என்பது கிள்ளுக்கீரை அல்ல என்பது தமிழ் இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இதைக் கூறுகிறேன்".

-அகிலன் 

#புத்தகவாசிப்பு



#உலகத்தமிழ்வாசகர்கள் 















#உலகத்தமிழ்வாசகர்கள்











#உலகதமிழ்புத்தகவாசகர்கள்

#அகிலன்

பாவை விளக்கு சமூக நாவல் ஆசிரியர் அகிலன் விலை ₹400/-www.tamilputhakalayam.inWhatsapp+91 9025679145tamilputhakalayam@gmail...
06/09/2025

பாவை விளக்கு 

சமூக நாவல் 

ஆசிரியர் அகிலன் 

விலை ₹400/-

www.tamilputhakalayam.in

Whatsapp+91 9025679145

[email protected] 

 நூற்றாண்டுத் தமிழின் தலை சிறந்த உ

ரைநடைக் காவியம் என இலக்கியத் திறனாய்வாளர்கள் பலரால் பாராட்டப்பெறும் புதினம் இது பல மொழிகளில் மொழிபேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு தனி மனிதனின் உள்ளக் குமுறல்கள் மற்றும் அவன் வாழ்வில் ஏற்படும் போராட்டங்களும்.அவன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை, கதையின் ஓட்டத்தை மிகச் சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் எழுத்தாளர் அகிலன் அவர்கள்.

#புத்தகவாசிப்பு



#உலகத்தமிழ்வாசகர்கள்














#உலகத்தமிழ்வாசகர்கள்











#உலகதமிழ்புத்தகவாசகர்கள்

#அகிலன்

Address


600017

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ்ப்புத்தகாலயம் தாகம்Tamilputhakalayam Dhagam:

  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

📷

தமிழ்ப் புத்தகாலயம் தாகம்

TAMILPUTHAKALAYAM-DHAGAM