
29/10/2024
*மரக்கறி *
*ஹான் காங் தமிழில் சமயவேல் *
விலை – ₹250/-
நூல் அறிமுகம்
• உலக அளவில் இதுவரை 25 மொழிகளில் (தமிழ் உட்பட) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
தனது உயிரையும் உடலையும் பணயம் வைத்து ஒரு தாவரமாகி, மனிதர்களின் குடும்பம், சமூகம் என்னும் பெரும் வன்முறை வலைப்பின்னலில் இருந்து தப்பித்துவிட எத்தனிக்கிறாள் இயாங்ஹை. வன்முறை, கலகம், விலக்கப்பட்டவை, காமக்களிப்பு, ஓர் பெண்ணுடலின் திடீர் உருமாற்றம், ஒரு அக்காவின் நிகரற்ற நேசம், ஆத்மாக்களின் உளைச்சல் என்று நம்மை நிலைகுலையச்செய்யும் நாவல் மரக்கறி..
ஆன்லைனில் வாங்க
https://dialforbooks.in/products/9788194455196
போன் மூலம் வாங்க
டயல் ஃபார் புக்ஸ் ✆ 94459 01234 | Whatsapp 95000 45609 |✆ 044 49595818 | ✆ 044 42009603
(டயல்ஃபார்புக்ஸை அழைத்தால்,
கால் டைவர்ட் ஆகி, ரிங் சத்தம் கேட்கும்வரை காத்திருக்கவும்).
Website: https://dialforbooks.in/
#மரக்கறி #சமயவேல்