FONE BOOK

FONE BOOK MOVIE CLIPS, SHOWS, REELS, CINEMAA NEWS & UPDATES AND ENTERTAINMENT CHANNEL
(1)

நிச்சயதார்த்த புகைப்படத்தினை பகிர்ந்த பிக் பாஸ்   #அருண்  #அர்ச்சனா ! FONE BOOK
02/09/2025

நிச்சயதார்த்த புகைப்படத்தினை பகிர்ந்த பிக் பாஸ் #அருண் #அர்ச்சனா !

FONE BOOK

    at Vadapalani Murugan temple 😍திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு வடபழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் இழுத்த விஷால...
02/09/2025

at Vadapalani Murugan temple 😍

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு வடபழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் இழுத்த விஷால் - சாய் தன்ஷிகா ஜோடி💖

FONE BOOK

தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் எடிட் செய்யப்படாத விவாதத்தை போடுங்க!எங்களுக்கு எதிராக மோசமான கமெண்ட் வருகிறது. ஒன...
01/09/2025

தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் எடிட் செய்யப்படாத விவாதத்தை போடுங்க!எங்களுக்கு எதிராக மோசமான கமெண்ட் வருகிறது. ஒன்பது மணி குறித்து பேசியது மட்டுமே ஒளிபரப்பு செய்துவிட்டு மற்றவற்றை தவிர்த்து விட்டார்கள் -

FONE BOOK

30/08/2025



 #விஷால் -  #தன்ஷிகா நிச்சயதார்த்தம்   FONE BOOK
29/08/2025

#விஷால் - #தன்ஷிகா நிச்சயதார்த்தம்

FONE BOOK

    and             Follow FONE BOOK
28/08/2025

and



Follow FONE BOOK

27/08/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support!
🎉

Team FONE BOOK

26/08/2025




   படத்தில்  #விஜய் சார் உடன் இருந்த அந்த காட்சி எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்தது. என்னை ‘குட்டி தளபதி’, ‘திடீர் தளபதி’...
26/08/2025

படத்தில் #விஜய் சார் உடன் இருந்த அந்த காட்சி எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்தது. என்னை ‘குட்டி தளபதி’, ‘திடீர் தளபதி’ என்று பலர் சொல்கிறார்கள். அப்படியென்றால், அவர் அந்த வாய்ப்பை எனக்கு தந்திருக்க மாட்டார்.

``அண்ணன் அண்ணன்தான்…தம்பி தம்பிதான்,” - நடிகர் #சிவகார்த்திகேயன்

FONE BOOK

நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் அவர்தான், எஸ்.கே என்னுடைய செல்லம். என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படம் ‘எதிர்நீச்சல்’...
24/08/2025

நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் அவர்தான், எஸ்.கே என்னுடைய செல்லம். என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படம் ‘எதிர்நீச்சல்’. இது நாங்க சேரும் ஒன்பதாவது படம். அவர் மனசு சுத்தமா இருக்கிறதுதான் அவர் இன்னைக்கு இங்க இருக்குறதுக்கு காரணம். 50, 100னு இப்போ 300 கோடி வசூல் அடிச்சுட்டாரு. ‘மதராஸி’ படத்துல வேற ஒரு எஸ்.கே.வ நீங்க பார்ப்பீங்க. டிரெய்லர்ல ‘இது என் ஊருடா, நான் நிப்பேன்’னு சொல்வாரு. அது மாதிரி இது என் எஸ்.கே, நான் வந்து நிப்பேன். நானும் எஸ்.கே.வும் சேர்ந்து ஒரே சமயத்துல கரியரை தொடங்கினதுனால அது எனக்கு பர்சனலான உறவு. என்னைக்கோ ஒரு நாள் நான் Field Out ஆவேன். அன்னைக்கு எஸ்.கே.வின் வெற்றியை எண்ணி நான் சந்தோஷப்படுவேன். #அனிருத்

| | | | FONE BOOK

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when FONE BOOK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share