
02/08/2025
பிடிவாரண்டுகள் தாமதம் - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
61 ஆயிரம் வழக்குகளில் பல ஆண்டுகளாக பிடி வாரண்டை
அமல்படுத்தாமல் இருப்பது குறித்து உயர்நீதிமன்றம் அதிர்ச்சி
“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான பிடிவாரண்ட்களை
தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் செயல்படுத்த வேண்டும்“
குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால்,
தலைமறைவு குற்றவாளி என அறிவிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
தலைமறைவான குற்றவாளியின் சொத்துக்களை முடக்கி சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு
நீதிமன்ற கதவுகளை தட்டும் மக்களுக்கு நடைமுறை குளறுபடிகளால் நீதி மறுக்கப்படவோ, தாமதப்படவோ கூடாது -
மெட்ராஸ் உயர்நீதிமன்றம்