05/06/2026
🚨 அண்ணாமலையின் அரசியல் நகர்வு!
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து புதிய கட்சி தொடங்குவது குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றன.