
19/09/2025
ரோஹித் சர்மாவுக்காக சிறப்பு போஸ்டரை வெளியிட்ட மும்பை அணி நிர்வாகம் ❤️
இந்திய அணிக்காக T20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சர்வதேச T20 போட்டிகளில் அறிமுகமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
To celebrate the 18th anniversary of former Indian captain Rohit Sharma's T20I debut, the Mumbai Indians team management has released a special poster. He famously led the team to their second T20 World Cup title.