சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் - Chennai Press Club

  • Home
  • India
  • Chennai
  • சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் - Chennai Press Club

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் - Chennai Press Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் - Chennai Press Club, Media/News Company, Chennai.

Chennai Press Club Condemns targeted killing of Journalists in Gaza, calls for Justice and Protection.Al Jazeera Channel...
11/08/2025

Chennai Press Club Condemns targeted killing of Journalists in Gaza, calls for Justice and Protection.

Al Jazeera Channel - قناة الجزيرة

09/08/2025

தூய்மைப் பணியார்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய நீலம் பண்பாட்டு மையத்தை சேர்ந்தவரை மிரட்டும் வகையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு அவர்களின் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஓருவாரத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்த செய்திகளை பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்கிளில் பதிவிட்டு வருகின்றனர்.

நேற்று இரவு, போராடும் தொழிலாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது நீலம் பண்பாட்டு மையத்தை சேர்ந்தவரை நோக்கி அமைச்சர் சேகர்பாபு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், தவறான முன்உதாரணத்தை உருவாக்கும் வகையிலும் அமைந்துள்ளது. ஆகவே, அமைச்சர் சேகர்பாபுவின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிப்பதுடன் இனி இதுபோல் நடந்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

வணக்கம், வின் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் திருமதி. ம.சசிகலா அவர்களுக்கு மூளையில் உருவான கட்டியை அகற்று...
01/07/2025

வணக்கம்,
வின் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் திருமதி. ம.சசிகலா அவர்களுக்கு மூளையில் உருவான கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை கடந்த 31.05.2025 அன்று தனியார் மருத்துவமனையில் நடைபெற்றறது.
அறுவை சிகிக்சை மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற தொடர் சிகிச்சைகளுக்கு ரூ. 6,00,000 வரை செலவான நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக திருமதி. ம.சசிகலா அவர்களுக்கு உடனடியாக ரூ.25,000 நிதி உதவி வழங்கப்பட்டது. அத்துடன், அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு மருத்து உதவி வழங்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்று திருமதி. ம.சசிகலா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மருத்துவ உதவி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

M. K. Stalin Udhayanidhi Stalin

வணக்கம், மதிமுகம் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றும் திரு.பிரபாகரன் அவர்கள் இன்று (01-07-2025) நடைபெற்ற சாலை விபத...
01/07/2025

வணக்கம்,

மதிமுகம் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றும் திரு.பிரபாகரன் அவர்கள் இன்று (01-07-2025) நடைபெற்ற சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில், சேலம் தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் உடடினயாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அவருக்கு உரிய சிகிக்சை அளிக்க கோரப்பட்டு, சிகிக்சை அளிப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், சிகிச்சை பெற்றுவரும் திரு.பிரபாகரன் அவர்களின் மருத்துவ உதவிக்கா சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ரூ. 25,000 வழங்கப்பட்டுள்ளது.

தேர்வில் சாதித்த பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு..
22/05/2025

தேர்வில் சாதித்த பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு..

பத்திரிகையாளர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ நிதி உதவி வழங்கப்பட்டது...
14/05/2025

பத்திரிகையாளர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ நிதி உதவி வழங்கப்பட்டது...

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உணவகம் திறப்பு!கலந்துகொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
11/05/2025

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உணவகம் திறப்பு!

கலந்துகொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

Chennai Press Club Condemns Media Censorship, Urges Immediate Restoration of Blocked News Platforms.
09/05/2025

Chennai Press Club Condemns Media Censorship, Urges Immediate Restoration of Blocked News Platforms.

உறுப்பினர் புதுப்பிப்பு, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பிப்பு தொடர்பான அறிவிப்பு...
06/05/2025

உறுப்பினர் புதுப்பிப்பு, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பிப்பு தொடர்பான அறிவிப்பு...

அனைவரும் வருக...
01/05/2025

அனைவரும் வருக...

பத்திரிகையாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறோம்..
26/04/2025

பத்திரிகையாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறோம்..

சென்னை பத்திரிகையாளர் மன்ற புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு முன்பதிவு செய்தவர்களிடமிருந்து இரண்டாம் கட்டமாக உறுப்பினர் படிவ...
15/04/2025

சென்னை பத்திரிகையாளர் மன்ற புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு முன்பதிவு செய்தவர்களிடமிருந்து இரண்டாம் கட்டமாக உறுப்பினர் படிவம் பெறும் பணி இன்று முதல் தொடக்கம்...

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் - Chennai Press Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share