Arasu Seithi

Arasu Seithi 24 X 7 News Page

23/10/2024

Urgently Required 🚨🚨🚨

5 units - Blood Group : B (Neg)
Patient Name - Amannullah (19)
Stanley Hospital , Chennai.
Rahmathullah - 9176158589 / 9840409171

  : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், விஜய் நடிக்கும் ‘தளபதி67’ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது!
30/01/2023

: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், விஜய் நடிக்கும் ‘தளபதி67’ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது!

  : இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. ...
30/01/2023

: இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

சென்னை, கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ. 1.27 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ...
23/11/2022

சென்னை, கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ. 1.27 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்து மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொளத்தூர், வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில...
23/11/2022

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொளத்தூர், வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு ரூ. 19.56 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணி, ஜம்புலிங்கம் பிரதான வீதியில் இருந்து குமாரப்பா சாலை வரை ரூ. 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் ஜி.கே.எம் காலனி 24ஆவது தெருவில் இருந்து பெரியார் நகர் நீரூற்று நிலையம் வரை ரூ. 97 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி ஆகிய பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

சென்னை, கொளத்தூர், வீனஸ் நகரில் ரூ. 7.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி ...
23/11/2022

சென்னை, கொளத்தூர், வீனஸ் நகரில் ரூ. 7.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்தார்.

     : "தொழிற்சங்க முன்னோடியான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி நினைவுநாளில்   நூற்றாண்டு நிறைவுவிழா கொண்டாடியது பொருத்தமானத...
19/11/2022

: "தொழிற்சங்க முன்னோடியான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி நினைவுநாளில் நூற்றாண்டு நிறைவுவிழா கொண்டாடியது பொருத்தமானது.
வேலையளிப்போருக்கும் தொழிலாளருக்கும் இடையே இணக்கமான உறவு மேலும் வலுப்பெறட்டும்!
அதனால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பயன்பெறட்டும்" என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தெரிவித்துள்ளார்.

     : பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண...
19/11/2022

: பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

     : பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளை மாண்புமிகு முதலமை...
19/11/2022

: பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     : மணல் கலைஞர் : Sudarsan Pattnaik :   #சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு ஒடிசா - பூரி கடற்கரையில். மண் தேநீர் கோப்ப...
19/11/2022

: மணல் கலைஞர் : Sudarsan Pattnaik : #சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு ஒடிசா - பூரி கடற்கரையில். மண் தேநீர் கோப்பைகளுடன் 20 அடி நீள மீசையை உருவாக்கினார்

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்பட...
24/08/2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்பிட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் தொழில் துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் க...
24/08/2022

சென்னையில் தொழில் துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் வெளியிட்டார்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Arasu Seithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

உங்கள் சேவையில் அரசு செய்தி

முதலில் நீங்கள் அரசு செய்தியுடன் இணைந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் நோக்கம் நடுநிலையோடு செய்திகளை வழங்குவது. எங்களின் செய்திகள் யாரையும் பாதிக்கக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாய் உள்ளோம். மக்களுக்கு தீங்குதரக்கூடிய எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடமாட்டோம்.

எங்களுடைய இணையதளம் www.arasuseithi.com க்கு வருகை தந்து நடுநிலையான செய்திகளை தெரிந்துகொள்ளுங்கள். எங்களை தொடர்புகொள்ள முகநூல் வழியாக தொடர்புகொள்ளலாம். ஒருசில மணிநேரத்துக்குள் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

நீங்கள்கூட எங்களுக்கு செய்திகளை அனுப்பலாம், நாங்கள் அதை பரிசீலித்து இணையத்தில் மற்றும் எங்களுடைய ஏனைய நாளிதழ்களில் வெளியிடுவோம்.