11/06/2026
முகத்தில் குண்டு பாய்ந்தும் பின்வாங்காத வீரத் தமிழன்!
நாட்டிற்காக உயிரையும் பொருட்படுத்தாமல் இறுதி வரை போராடிய அந்த மாவீரனின் தைரியமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் என்றும் வாழும்.
வீரம் என்றால் இதுதான்... தியாகம் என்றால் இதுதான்!
ஜெய் ஹிந்த்! 🇮🇳
#வீரதமிழன் #இந்தியராணுவம் #ஜெய்ஹிந்த் #தேசபக்தி #வீரவணக்கம் :::