Mud Pot Channel

Mud Pot Channel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mud Pot Channel, Digital creator, Chennai.
(2)

என்னோட நோக்கமெல்லாம் பட்டில இருந்து சிட்டிக்கு போன பசங்கள சிட்டில இருந்து பட்டிக்கு கொண்டு வரனுங்க 🙏🏻

என்றும் அன்புடன்

மண் பானை. 🍯

Believe, Follow Your Heart & Create your Own Path...

மரம் வளர்ப்போம், இடம் இருந்தால் நிலத்தில், இல்லையேல் ஓர் சிறிய இடத்தில் இதுபோன்று 🙏 😊 🌱 ​⁠
04/07/2025

மரம் வளர்ப்போம், இடம் இருந்தால் நிலத்தில், இல்லையேல் ஓர் சிறிய இடத்தில் இதுபோன்று 🙏 😊 🌱 ​⁠

🌱 எள் நெய்யிற்கு நல்லெண்ணெய் என பெயர் வரக் காரணம் என்ன?வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என்ற பழமொழிக்கு என்ன விள...
02/03/2025

🌱 எள் நெய்யிற்கு நல்லெண்ணெய் என பெயர் வரக் காரணம் என்ன?
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என்ற பழமொழிக்கு என்ன விளக்கம்?

வயல்வெளி 🌱 பார்த்து வறட்டி தட்டி 🦎ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் விளையாடி வாழும் வாழ்கை வாழ்பவனும்,சொந்த ...
01/03/2025

வயல்வெளி 🌱 பார்த்து வறட்டி தட்டி 🦎ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் விளையாடி வாழும் வாழ்கை வாழ்பவனும்,
சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவனும் இன்று
இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவன். 🙏

கையில் நாட்டு 🐂 மாட்டுடன் தாத்தா, மேய்க்க மேய்ச்சல் நிலம், மாடு மேய்ப்பதை ஆசையுடன் காண உடன் வரும் 👶 பேரன், இந்த அற்புதமா...
27/02/2025

கையில் நாட்டு 🐂 மாட்டுடன் தாத்தா, மேய்க்க மேய்ச்சல் நிலம், மாடு மேய்ப்பதை ஆசையுடன் காண உடன் வரும் 👶 பேரன், இந்த அற்புதமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்திராத வரப்பிரசாதம்.
🙏

🌱 நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி... இதுதான் நமது நாட்டு நன்னாரி செடி. கோடை கால உடல் சூட்டை தனிக்க எளிமையாக வீட்டில் தயா...
22/02/2025

🌱 நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி... இதுதான் நமது நாட்டு நன்னாரி செடி. கோடை கால உடல் சூட்டை தனிக்க எளிமையாக வீட்டில் தயாரிக்கும் நன்னாரி பானம் பற்றி அறிய இன்று மாலை நமது காணொளியை கண்டு மகிழுங்கள் 🙏 😊 ​⁠

🧂 நம் முன்னோர்கள் 🪨 கல் உப்பு பயன்படுத்துவதில் இருந்த நுட்பம் தெரியுமா? தூள் உப்பு கட்டியாகமல் இருக்க பயன்படுத்தும் சில ...
18/02/2025

🧂 நம் முன்னோர்கள் 🪨 கல் உப்பு பயன்படுத்துவதில் இருந்த நுட்பம் தெரியுமா?
தூள் உப்பு கட்டியாகமல் இருக்க பயன்படுத்தும் சில ரசாயனங்கள் பற்றி பார்ப்போம். உப்பின் விலையை பொருத்து இந்த பட்டியலில் இருக்கும் ரசாயனங்களின் பயன்பாடு வேறுபடும். இது போக பிளீச் செய்ய அதாவது உப்பை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் sodium hypochlorite (NaOCl). இதனை உண்ட பிறகு உயர் இரத்த அழுத்தம், உடல் அரிப்பு, தோள் நோய் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இத்தனை ரசாயனமா என நீங்கள் வியக்க கூடும், சரி இதற்கு என்னதான் தீர்வு? உங்கள் கருத்துக்களை பதிவிடவும்... 🙏


341 tricalcium phosphate
460(ii) powdered cellulose
470b magnesium stearate
500 sodium bicarbonate
535 sodium ferrocyanide
536 potassium ferrocyanide
538 calcium ferrocyanide
542 calcium phosphate
550 sodium silicate
551 silicon dioxide
552 calcium silicate
553a magnesium trisilicate
553b talcum powder
554 sodium aluminosilicate
555 potassium aluminium silicate
556 calcium aluminosilicate
558 bentonite
559 aluminium silicate
570 stearic acid
900 polydimethylsiloxane

🔥 அன்று காரிருள் வேளையில் கையில் அரிக்கேன் விளக்குடன் நடந்து சென்றபோது இருந்த மனநிறைவும், உற்சாகமும் இன்று 🚘 காரில் கண்ண...
17/02/2025

🔥 அன்று காரிருள் வேளையில் கையில் அரிக்கேன் விளக்குடன் நடந்து சென்றபோது இருந்த மனநிறைவும், உற்சாகமும் இன்று 🚘 காரில் கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய LED 💡 பல்புகளை மாட்டிக் கொண்டு செல்லும்போது கிடைப்பதில்லை...
கண்ணை பறிக்கும் LEDயை விற்றுவிட்டு கண் கூசாமல் இருக்க அதற்கென தனி 🥽கண்ணாடியையும் சேர்த்து விற்கும் பொற்காலம் இது...

பதநீர் என்பது தென்னை, பனை முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் ஆகும். இது இனிப்புச் சுவையுடைய போத...
11/02/2025

பதநீர் என்பது தென்னை, பனை முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் ஆகும். இது இனிப்புச் சுவையுடைய போதை அற்ற பானமாகும்.

கிடைக்கும் போதெல்லாம் வாங்கிக் குடித்து மகிழுங்கள்.

🌾 கொத்துக்காரராக இருக்கும் அண்ணன் 🙏 பெரியசாமி கடும் வெயிலை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் 🌞 காலை முதல் பொழுது சாயும் 🌙 வரை ...
07/02/2025

🌾 கொத்துக்காரராக இருக்கும் அண்ணன் 🙏 பெரியசாமி கடும் வெயிலை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் 🌞 காலை முதல் பொழுது சாயும் 🌙 வரை தனது குழுவினருடன் 🌱 சோளப்பயிர் அறுவடை செய்கிறார்... பத்து வருடங்களாக இதே வேலையை செய்யும் இவருக்கும் இவரின் குழுவினருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

வெள்ளரிக்காய், வியாபாரத்திற்கு செல்வதற்கு முன் ஏதோ ஓர் ரசாயனத்தில் கழுவி எடுப்பார்களாம், இப்படி செய்வதால் நீண்ட நேரம் வா...
05/02/2025

வெள்ளரிக்காய், வியாபாரத்திற்கு செல்வதற்கு முன் ஏதோ ஓர் ரசாயனத்தில் கழுவி எடுப்பார்களாம், இப்படி செய்வதால் நீண்ட நேரம் வாடாமல் இருக்குமாம். இந்த ரசாயனத்தின் பெயர் தெரிந்தால் பகிரவும்.

ஆசையோடு இதை வாங்கி உண்ணும் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்.

ஏமாறுபவன் இருக்கும் வரை இவர்கள் நம்மை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

🙏

பனை மரத்தின்கீழ் இருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பார்கள்.உண்மையில் கள் நல்லதா? கெட்டதா?                   ...
01/02/2025

பனை மரத்தின்கீழ் இருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பார்கள்.
உண்மையில் கள் நல்லதா? கெட்டதா?

இந்த வண்டியின் சரியான பெயர் என்ன? 🐂
31/01/2025

இந்த வண்டியின் சரியான பெயர் என்ன? 🐂

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Mud Pot Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share