KPY Bala

KPY Bala Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KPY Bala, Digital creator, Kodambakkam, Chennai.
(21)

Good Night my dear friends
16/04/2026

Good Night my dear friends

பெண்களைப் பாதுகாக்க யார் முதலமைச்சராக வேண்டும்?EPS Or Mk Stalin Or Vijay
16/04/2026

பெண்களைப் பாதுகாக்க யார் முதலமைச்சராக வேண்டும்?

EPS Or Mk Stalin Or Vijay

ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி ஏழு கண்டத்த தாண்டி யாராலயும் உங்க கிட்ட இருந்து பறிக்க முடியாத ஒரு விஷயம் கல்வி மட்டும் த...
16/04/2026

ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி ஏழு கண்டத்த தாண்டி யாராலயும் உங்க கிட்ட இருந்து பறிக்க முடியாத ஒரு விஷயம் கல்வி மட்டும் தான் - DSP அதிகாரி மனிஷா
அர்ஜுனன். இவங்க சொன்ன கருத்து
உண்மை என்றால் ஒரு லைக் பண்ணுங்க👍

16/04/2026
போலியோ நோயால் பாதிக்க பட்ட நிலையிலும் மனம் தளராமல் போராடி 6 முறை உலக செஸ் சாம்பியனான திருச்சியை சேர்ந்த சிங்க பெண் ஜெனித...
16/04/2026

போலியோ நோயால் பாதிக்க பட்ட நிலையிலும் மனம் தளராமல் போராடி 6 முறை உலக செஸ் சாம்பியனான திருச்சியை சேர்ந்த சிங்க பெண் ஜெனிதா ஆண்டோ. வாழ்த்தலாமே 👏❤️

Happy Birthday Sister
16/04/2026

Happy Birthday Sister

Which party will you vote for? நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள்?
16/04/2026

Which party will you vote for? நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள்?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய்காக கூடும் கூட்டம் வோட்டாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா.. சொல்லுங்க மக்களே!!     ...
16/04/2026

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய்காக கூடும் கூட்டம் வோட்டாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா..
சொல்லுங்க மக்களே!!
#

16/04/2026

Hi Friends Good Morning

நிஜ நாயகன் காவலர் அபிஷேக் பட்டேல்தன் உயிரைப் பொருட்படுத்தாமல், 400பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காக்க 10 கிலோ வெடிகுண்டை ...
15/04/2026

நிஜ நாயகன் காவலர் அபிஷேக் பட்டேல்

தன் உயிரைப் பொருட்படுத்தாமல், 400
பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காக்க
10 கிலோ வெடிகுண்டை வெறும் கையால் சுமந்து ஓடிய நிஜ நாயகன் காவலர் அபிஷேக் பட்டேல்! ஓரு‌லைக் செய்து பாராட்டலாமே 🙏👏

Address

Kodambakkam
Chennai
600024

Website

Alerts

Be the first to know and let us send you an email when KPY Bala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share