ladder tv

ladder tv • Ratio Creatives
• Jingles
• Television Commercials
• Theatre Advertisements
• Short Film

👫 எங்கேயோ பிறந்தோம், எங்கேயோ வளர்ந்தோம்👩‍❤️‍💋‍👨 எங்கோ சந்தித்தோம், எப்பொழுதோ பேசினோம்💞 இன்று நட்பு என்னும் உறவில் கைகோர்...
30/07/2022

👫 எங்கேயோ பிறந்தோம், எங்கேயோ வளர்ந்தோம்

👩‍❤️‍💋‍👨 எங்கோ சந்தித்தோம், எப்பொழுதோ பேசினோம்

💞 இன்று நட்பு என்னும் உறவில் கைகோர்த்து செல்கிறோம்

💕 உனக்காக எதையும் விட்டுக் கொடுக்கிறேன் சொல்றதை விட

❣️ உன்னை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டேன் சொல்வது தான் உண்மையான நட்பு

🌹 எதுவுமில்லாமல் வந்து எல்லாமுமாகி விடுகிறது நட்பு

🌹 நல்ல நண்பர்கள் நம்மோடு இருக்கும் போது, எரிமலையையும் எதிர்கொள்ள நமக்கு தயக்கம் இருக்காது

இரத்த தொடர்பு இல்லாமல்
சொந்தபந்த கட்டாயம் இல்லாமல்
எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல்

நிலவுக்கும் பூமிக்கும் இடையே
பிணைந்திருக்கும் ஈர்ப்பைப் போல
எதிர்பார்ப்பற்ற பந்தம் தான்

“நட்பு”

அம்மாவின் அன்பின் இழப்பையும்
அப்பாவின் அக்கறையின் இழப்பையும்
சொந்தங்களின் பந்த இழப்பையும்

ஈடு செய்ய இறைவன் கொடுத்த
இணையற்ற உறவுமுறை தான்
உண்மையான உயிரான

“நட்பு”

சாதிசான்றிதழ் கேட்கும் பள்ளியிலும்
வருமான சான்றிதழ் கேட்கும் கல்லூரியிலும்
சாதி வருமானம் அறியாமல் உருவாகிற உன்னதம் தான்

“நட்பு”

தாய் தந்தை அண்ணன் அக்கா
தம்பி சொந்தபந்தம் அத்தனையும்
பிறக்கும் போது இருக்கலாம்
இல்லாமலும் நாம் பிறக்கலாம்

மலரின் தேன் போலவும்
கனியின் சுவை போலவும்
மரத்தின் நிழல் போலவும்
ஒவ்வொருவர் வாழ்விலும்
நிச்சயமானது தான்

“நட்பு”

எது சிறந்த நட்பு? இந்தக் கேள்வி மிகவும் அவசியமானதே

இழுத்த இழுப்பிற்கு
செல்லும் நீரோட்டத்தை
கரைகளாய் இருந்து
நல்வழியில் முறைப்படுத்துவது

“நட்பு”

நன்றி பாராமல்
பெய்கின்ற மழையின்
பண்போடு பழகுவது

“நட்பு”

நட்புக்கு எல்லைகள் இல்லை
ஆனால் இலக்கணம் இருகின்றது

இலக்கணமில்லா மொழிகள் பல
காணாமல் போன வரலாறுண்டு

கிளைகளை வெட்டிவிடாத
மரங்கள் வீழ்ந்துபோன நிகழ்வுண்டு

செழிப்பாய் வளரும் தமிழ்போல
இலக்கணத்தோடு நட்பு வளரட்டும்

நட்புகளுக்கு தேன்சொறிந்த
மலர்களின் வாசத்தோடு
அனைத்துலக நட்பு நாள் வாழ்த்துகள்!

💓💓 No words are enough to thank a friend who has always stood by me, who has always given our friendship the topmost priority in life…💓💓
Happy

 Happy 64th Independence Day of Malaysia
31/08/2021


Happy 64th Independence Day of Malaysia

Happy  ’s  India is celebrating the 130th birth anniversary of the first Prime Minister of independent India, Pandit Jaw...
14/11/2018

Happy ’s

India is celebrating the 130th birth anniversary of the first Prime Minister of independent India, Pandit Jawaharlal Nehru. Pt Nehru, who was born on November 14, 1889, was known for his love for children and was fondly called Chacha Nehru. He once said, “The children of today will make the India of tomorrow. The way we bring them up will determine the future of the country”.

     42.5 crore people suffer from diabetes, among which most of the cases are that of Type 2 diabetes. Regular physical...
14/11/2018



42.5 crore people suffer from diabetes, among which most of the cases are that of Type 2 diabetes. Regular physical activity, healthy and balanced diet and promotion of healthy living environments are key to preventing diabetes. Maintaining a healthy diet is one of the most important factors in reducing risks of developing diabetes and it is essential to inculcate healthy eating habits in all members of the family, in order to tackle this illness.

Address

Chennai

Telephone

+919841069006

Website

Alerts

Be the first to know and let us send you an email when ladder tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ladder tv:

Share