Shakthi Vino

Shakthi Vino Ithuvum kadanthu pogum

27/03/2026

கண்ணீரின் காரணம் பல நேரம் புரிவதில்லை
காரணமின்றி வரும் கண்ணீருக்கு என்றும் விலை மதிப்பில்லை

#கிறுக்கல்கள்

25/03/2026

#பெயர்காரணம்

தினமும் என்ன குழம்பு வைக்கிறதுன்னு குழம்புறதுனால " குழம்பு " என்ற பெயர் வந்தது.

06/03/2026

Ivaru election la jaichu.. Intha amma than adutha CM nu solla poraru.. Ipa muttu kudukuravanka ellam appavum muttu kudupaanka.....

Chumma oru karutthu....

இதை புதிய வர ஹீரோவோ  இல்லை ஒரு சாமானிய மனிதனோ பொது மேடையில் சொல்லி இருந்தா அது பூதாகரமாக்கி அவங்களை காலி பண்ணி இருப்பாங்...
13/11/2025

இதை புதிய வர ஹீரோவோ இல்லை ஒரு சாமானிய மனிதனோ பொது மேடையில் சொல்லி இருந்தா அது பூதாகரமாக்கி அவங்களை காலி பண்ணி இருப்பாங்க...

இங்கே கருத்து பிரச்சினை இல்லை. அதை சொல்லும் மனிதனின் வாழ்க்கை நிலை தான் அதை வக்கிரமானதாகவோ, இல்லை நகைச்சுவையாகவோ மாற்றுகிறது.

02/11/2025

இட்லி கடை னு ஒரு படம். தனுஷ் ஹீரோவாம்.ஆனா அப்டி தெரியல. Career தான் முக்கியம்னு சுயநலமா பெத்தவங்கள அம்போனு விட்டு போராரு. அப்பறம் ஒரு பொண்ண கல்யாணம் பண்றேன்னு அதையும் அம்போனு உட்டுட்டு ஊருக்கு ஓடி வந்துறாரு.அத கேக்க வந்த அண்ண்காரன அடிச்சு ஒரு மாதம் படுக்க வச்சுராரு. இதுல எதுனாச்சும் ஹீரோயிஸம் இருக்கா???
இதுல ஹீரோயின் அதுக்கு மேல வில்லியா இருக்கு. ஹீரோவ correct பண்றதுக்கு அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சுட்டு அந்தா கொனட்டு கொனட்டுது.

எல்லாரயும் வில்லனாக்கிட்டு இதுக நல்லவங்களாம்..

இதுல ஊரே இதுகளுக்கு support வேற

இதற்கு மேல பாக்கவும் புடிக்கல அத பத்தி எழுதவும் புடிக்கல...

#இட்லிகடை

Diwali clicks
29/10/2025

Diwali clicks

நெய் உருக்கிய பிறகு அடியில் தங்கும் மண்டிய என்ன பண்றதுன்னு புரியல. சரி சும்மா முயற்சி பன்னுவோமேன்னு கொஞ்சம் கேழ்வரகு மாவ...
23/10/2025

நெய் உருக்கிய பிறகு அடியில் தங்கும் மண்டிய என்ன பண்றதுன்னு புரியல. சரி சும்மா முயற்சி பன்னுவோமேன்னு கொஞ்சம் கேழ்வரகு மாவும் நாட்டு சக்கரயும் சேர்த்து இளம் சூட்டுல லட்டு பண்ணி பார்த்தேன். என் பசங்க நல்ல சாப்டாங்க.

வேற recipie இருந்தா சொல்லுங்களேன்

ஒரே டென்ஷன், நாள் நெருங்க நெருங்க படபடப்பு, இதுவும் கடந்து போகும்னு நினச்சாலும் கடக்கும் வரை சமாளிக்கனுமே. என் வீட்டுக்க...
16/10/2025

ஒரே டென்ஷன், நாள் நெருங்க நெருங்க படபடப்பு, இதுவும் கடந்து போகும்னு நினச்சாலும் கடக்கும் வரை சமாளிக்கனுமே. என் வீட்டுக்காரர் கறாரா சொல்லிட்டார் " நான் கண்டிப்பா ஆபிஸ் போய் ஆகணும், நீ தா பாத்துக்கனும்னு.. Wfh கூட அடுத்த வாரம் கேன்சல் னு". மனுஷன் வாண்டட் டா ஆபிஸ் போராரோன்னு ஒரு சந்தேகம்...

6 நாள் எப்டி சமாளிக்க????

ஒண்ணும் இல்லைங்க இவிகளுக்கு 6 நாள் ஸ்கூல் லீவாம் தீபாவளிக்கு...

ஒரு நாள் தான் தீபாவளி.. இவனுங்க வீட்ல இருந்தா தினம் தினம் தீபாவளி...

அந்த காலத்தில எட்டு, பத்து புள்ளைங்கள வச்சு எப்டி சமாளிச்சாங்களோ...

நமக்கு ரெண்டுக்கே கண்ண கட்டுதே!!!!!

Kurankil irunthu piranthana??? Kurankai naanum petraena??
05/10/2025

Kurankil irunthu piranthana???
Kurankai naanum petraena??

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakthi Vino posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share