04/10/2026
நேரடியாக நமது பயிற்சியாளரின் நிறுவனத்திற்குச் சென்று, அவர்களின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு, நிறுவன வளர்ச்சிக்கான புதிய யோசனைகள், செயல்திட்டங்கள் மற்றும் முன்னேற்றப் பாதைகள் குறித்து கலந்துரையாடிய தருணம்.
வளர்ச்சி என்பது ஒரு நாளில் உருவாகாது. சரியான திட்டமிடல், தொடர்ச்சியான செயல்பாடு, புதிய சிந்தனைகள் மற்றும் சரியான வழிகாட்டுதல் ஆகியவை இணைந்தால் நிச்சயம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். 🚀
நேரடி சந்திப்பு • புதிய யோசனைகள் • திட்டமிடல் • நிறுவன வளர்ச்சி
#உணவால்குணம் #ஆயுசுநூறு #இயற்கைவாழ்வியல் #நிறுவனவளர்ச்சி #வளர்ச்சியோசனைகள் #தொழில்வளர்ச்சி