04/12/2023
ஆவடி காவல் ஆணையரகத்தில் T7 டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 6 அடி தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் தத்தளித்துக் கொண்டிருந்த பொது மக்களை T7 டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் கொண்ட குழுவினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்