11/07/2026
🕊️ End of An Era...
தமிழ் திரையிசையின் மறக்க முடியாத இசையரசி விடைபெற்றார். 💔
6 தசாப்தங்களுக்கும் மேலாக இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற குரல்...
40,000-க்கும் மேற்பட்ட பாடல்கள்...
4 தேசிய திரைப்பட விருதுகள்...
33 மாநில திரைப்பட விருதுகள்...
"நீ போன பின்பும்,
உன் குரல் காலத்தால் அழியாது...
தலைமுறைகள் கடந்தும்,
என்றும் எங்கள் இதயங்களில் வாழும்..." ❤️🎶
அமரர் எஸ். ஜானகி அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரது குரல் என்றும் அழியாத இசையாக ஒலித்துக்கொண்டே இருக்கும்.
💐 Om Shanti.