B-ViewStudio

B-ViewStudio � சினிமா மீம்ஸ் & அப்டேட்ஸ்
� ரிலேட்டபிள் கன்டென்ட்
� சினிமா காதலர்கள் இங்க தான்

02/07/2026

Namma DhruvVikram-oda adutha mega project DV4 inniku simple & classy-ah oru pooja ceremony-oda officially flagged off! Bison padathoda blockbuster success-ku apram, Dhruv ippo debutant director Karan Arvind Kumar kooda kootu serndhu oru out-and-out commercial entertainer-a kooda varaaru! 💥
Indha project-ah hit production house Mythri Movie Makers bammabaatha ready pannitu varanga. Adhukkulla market-la business-um bayangarama pesapadudhu—idhoda OTT deals double-digit range-la mudnjurukku nu talk pogithu irukku! 🤯💰
Pure mass avatar loading! Ready-ah irunga guys! 👇

02/07/2026

Sambavam confirm aayiduchu boss! 🔥 Namma Lokesh Kanagaraj screen munnadi ‘Devadas’-ah rugged look-la maas kaata poraru. Arun Matheswaran-oda raw gangster action direction, adhuvum namma Rock star Anirudh-oda pulsating BGM track... The screen is going to rip apart! 🤯🎸Wamiqa Gabbi as ‘Chandra’ joins the blood-soaked ride. The violent fairy tale is coming to the big screen on July 31st worldwide!

Ready-ah LCU fans? Let’s celebrate Lokki na in a new avatar! 👇

Devadas and Chandra, DC Movie, Lokesh Kanagaraj Actor Debut, Wamiqa Gabbi, Arun Matheswaran Direction, Anirudh Musical. Sun Pictures Update, DC Release Date, July 31 Worldwide Release



08/04/2026

"FIR-க்கு பிறகு மனு ஆனந்தின் மாஸ் சம்பவம்!" 🗡️💥
ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் என ஒரு மெகா கூட்டணி. MrX டிரெய்லர் நாளை

05/04/2026

மீண்டும் ஒரு சரித்திரம்! மம்முட்டி x மோகன்லால்." 👑🔥
Patriot டிரெய்லர் - ஒரு ஹாலிவுட் தரத்திலான ஆக்ஷன் விருந்து. இந்திய சினிமாவின் இரு சிங்கங்களும் ஒரே களத்தில்!

27/03/2026

Peddi கிளிம்ப்ஸ் இப்போது வெளியானது. ஏப்ரல் 30 முதல் உலகம் முழுவதும் அதிரடி வேட்டை ஆரம்பம்! 🍿

17/03/2026

HappyRaj Trailer – FUN MAX🔥😄

A Well-Cut, Clean & Fun Entertaining Trailer... This Trailer Surely Boosts The Film’s Hype. GV In Full Vibe, Abbas Back After A Long Gap, Waiting To See George Maryan’s Performance... MORATTU FUN Irukku

17/03/2026

ஆக்ஷன் மற்றும் மாஸ் படங்களுக்கு மத்தியில், ஒரு 'ஃபேமிலி என்டர்டெய்னர்' வெற்றி பெறுவதற்கு இதுவே சரியான நேரம். மமிதா பைஜூவின் இந்த வசனம் நிச்சயம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் (Reels) இப்போதே ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துவிடும்!

14/03/2026

சூர்யாவின் VishwanathAndSons டீசர் வரும் திங்கட்கிழமை மாலை 4:06 மணிக்கு வெளியாகிறது. ரெடியா இருங்க சூர்யா ஃபேன்ஸ்!

14/03/2026

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கால்ஷீட் டைரி இப்போது கோலிவுட்டின் "தங்கச் சுரங்கம்" போல நிரம்பி வழிகிறது! 👑🔥 கமர்ஷியல் படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தரமான இயக்குநர்களுடன் அவர் கைகோர்த்திருக்கும் இந்த (Line-up), இந்திய சினிமாவில் வேறெந்த நடிகருக்கும் அமையாத ஒரு பொக்கிஷம்

13/03/2026

யோகி பாபுவின் இந்த எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது! 💥 ஒரே பேட்டியில் சூப்பர் ஸ்டாரின் Jailer2 மற்றும் இந்திய சினிமாவே ஆவலோடு காத்திருக்கும் ரஜினி-கமல் (KHxRK) மெகா கூட்டணி பற்றி பல ரகசியங்களை உடைத்திருக்கிறார்.நெல்சன் - யோகி பாபு காம்போ என்றாலே சிரிப்புக்கு கியாரண்டி, ஆனால் இந்த முறை 'வித்தியாசமான ஏதோ ஒன்று' லோடிங் என்பது கூடுதல் ஆர்வம்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when B-ViewStudio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share