
28/11/2022
பூமியின் சொர்க்கம் என்று கூட
சொல்லலாம்...
பூமி தாயின் பேரழகி
குட்டி இளவரசி என்றும் சொல்லலாம்...
அத்தனை நிறைந்தும் எத்தனை இருந்தும் என்ன பயன்...
அமைதி இல்லையே என்று
ஏங்க வைக்கிறது நம்
தாய்நாடு❤️❤️❤️