�World's Centre point of the Magnetic Equator Tag
(1)
11/07/2025
சிதம்பரம் அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் திருக்கோயில், நிகழும் விசுவாவசு வருடம், ஆடி மாதம் 2 ந்தேதி (18.07.2025) வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் காப்புக்கட்டி கொடியேற்றம் நடைபெறும்.
28.07.2025 திங்கட்கிழமை தீமிதி உற்சவம் நடைபெறும்.
11/07/2025
📢 குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!
📌 கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை:
✅ Hall Ticket உங்களுடன் இருக்க வேண்டும் – இல்லையெனில் தேர்வு எழுத அனுமதி இல்லை.
✅ அடையாள ஆவணம்:
(அதோன்ம ஒன்று மட்டும் போதும்)
ஆதார் அட்டை
ஓட்டுநர் உரிமம்
வாக்காளர் அடையாள அட்டை
✅ பேனா:
➡️ Black Ink Ball Point Pen மட்டும் பயன்படுத்த அனுமதி.
✅ தேர்வு நேரம்:
➡️ காலை 9.00 மணிக்கு முன் தேர்வறைக்குள் சென்று அமர வேண்டும்.
10/07/2025
தில்லை நடராஜா 🙏✨
08/07/2025
*கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் கிராமம்* *ரயில்வே துறையில் பணிபுரியும் கேட் கீப்பர் கவன குறைவால் ஏற்பட்ட விபத்து கிருஷ்ணசாமி பள்ளி வாகனம் விபத்து வாகனத்தில் பயணித்த நபர்கள் 4 குழந்தை வாகன டிரைவர் குழந்தை பாதுகாவலர் மொத்த எண்ணிக்கை ஆறு நபர்கள் மட்டும்* *பயணித்தனர்*
08/07/2025
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.
04/07/2025
சிதம்பரத்தில் நடராஜர் சிவகாமசுந்தரி தாயார் சுவாமிகளை திரையிட்டு மறைத்து எடுத்துச் சென்ற தீட்சிதர்கள் பக்தர்கள் அதிருப்தி !😡
Be the first to know and let us send you an email when I Love Chidambaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Chidambaram ~ A page about Chidambaram
Happenings around - Thillai Chidambaram
It Chidambaram is your heart, and every nerve of you is in this town, then this page is for you. Connect, interact, learn and share is our motto. It is not a forum but your community, which ties every one of us. We share events, festivals, important news, and other major things in our town. Be in touch with your friends, update us. Let us make a community of unity and solidarity. We also share information about good food joints, eateries and important festivals to be celebrated in the town.
Thillai