Girlz Adore jewelz

Girlz Adore jewelz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Girlz Adore jewelz, Digital creator, Chidambaram.

Tamil ponnu...POSH Trainer/Counselling
✨ Daily Reels | Lifestyle | Beauty | Food | Fashion | Local Updates
👭 A community to connect, inspire, and grow together.
📍CDM-TN-91

20/08/2026

ஒரே தட்டு… ஆயிரம் நினைவுகள் ❤️🍚

13/08/2026

LOVE💔

06/08/2026

Animals love

06/08/2026

"என் காதல் தோற்கவில்லை... அது உன்னை அடையவில்லை."

🎬 வடுகநாதன் VDL (Vaduganathan) சினிமா நிர்வாகத்தின் கவனத்திற்கு...இன்று ஜனநாயகம் படம் பார்க்க வந்திருந்தோம்.🍟 ₹60 கொடுத்...
01/08/2026

🎬 வடுகநாதன் VDL (Vaduganathan) சினிமா நிர்வாகத்தின் கவனத்திற்கு...

இன்று ஜனநாயகம் படம் பார்க்க வந்திருந்தோம்.
🍟 ₹60 கொடுத்து French Fries வாங்கினோம். ஆனால் அதில் வெறும் 10 துண்டுகள் மட்டுமே இருந்தன
தியேட்டருக்கு வரும் எல்லாரும் பணக்காரர்கள் இல்லை. பலர் குடும்பத்துடன், குழந்தைகளுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியாக இருக்க வருகிறார்கள். குழந்தைகளுக்காக வாங்கும் ஒரு சிறிய ஸ்நாக்ஸுக்குக் கூட இவ்வளவு விலை, அதுவும் இவ்வளவு குறைவான அளவு என்றால் அது சாதாரண மக்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும்.

எங்களின் வேண்டுகோள் ஒன்றே...
விலைக்கு ஏற்ற தரமும் அளவும் கொடுத்தால், மக்கள் மனதார பாராட்டுவார்கள்

இந்த பதிவு புகார் அல்ல; ஒரு சாதாரண குடும்பத்தின் உணர்வை பகிரும் முயற்சி மட்டுமே.

உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்தால் உங்கள் கருத்தை பகிருங்கள்.

31/07/2026

"நேரம் மாறும்... வாழ்க்கையும் மாறும்."

29/07/2026

"I'm not waiting for perfection. I'm waiting for the right person who feels like peace, not confusion. 🤍"...

29/07/2026

"உண்மையான காதல் என்றால் கைப்பிடித்து வாழ்வது மட்டும் அல்ல.

"பெண்ணின் மீது வன்முறை காட்டுவது சக்தி அல்ல... பலவீனம்.மரியாதை கொடுப்பதே உண்மையான ஆண்மை. 💜"
19/07/2026

"பெண்ணின் மீது வன்முறை காட்டுவது சக்தி அல்ல... பலவீனம்.
மரியாதை கொடுப்பதே உண்மையான ஆண்மை. 💜"

Address

Chidambaram

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Girlz Adore jewelz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share