19/09/2025
நீங்க எங்கள செரு #ப்புத் தைக்கச் சொல்லிக் கொடுமைப்படுத்துனீங்க -
நீங்க எங்கள பன் #னி மேய்க்கச் சொல்லி கொடுமைப்படுத்துனீங்க,_
நீங்க எங்கள கக் #கூஸ் கழுவ வெச்சிக் கொடுமைப்படுத்துனீங்க, -
நீங்க எங்கள மலக் # குழில எறங்கச் சொல்லிக் கொடுமைப்படுத்துனீங்க -
நீங்க எங்கள உங்க ம # சுற வெட் # டச்சொல்லி கொடுமைப்படுத்தினீங்க -
நீங்க எங்கள வெட்டி # யான் வேலை செய்யச்சொல்லி கொடுமைப்படுத்தினீங்கன்னு இன்னும் எத்தனை காலத்துக்கு புலம்புவீங்க பாஸ் -
இதுல எதையுமே நாங்க உங்கள செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தினோமா? அதுல காசு கெடைச்சது செஞ்சீங்க அதான உண்மை -
பன் # னி வளக்கறது கஷ்டமான தொழில்தான் ஆனா யாருக்காக செஞ்சீங்க?, பன் # னி தின் # றவன் யாரு பிராமணனா?, பழனில பன் # னி வளத்து பணம் சம்பாதிச்சி அப்பறம் தி.மு.கவுல சேர்ந்து கௌன்சிலர் ஆனவன் இருக்கான், அவனுக்கு மெட்டீரியல் சப்ளை பண்ணிட்டு போய் அவனுக்காகக் காத்திருந்து பணம் வாங்கின காலம் ஒன்னு இருந்திச்சி, இப்ப இங்க யாரு ஒசந்த ஜாதி?-
இன்னைக்கி முடிவெட்ட இங்க வடநாட்டுக்காரன் ஒவ்வொரு கிராமம் வரைக்கும் வந்துட்டான்-
சலவை செய்ய ஆளே இல்ல, அயர்ன் பண்ணக் கொடுத்தாகூட அடுத்த மாசம் வான்னு சொல்ற அளவுக்கு பற்றாக்குறை இருக்கு-
இங்க, வள்ளுவர் சொன்னதும், கீதை சொன்னதும் ஒன்னேதான் ப்ரூ -
பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் -
ஆ.ராசா வீட்டுல வேலைபாக்கறவனுக்கும், ஸ்டாலின் வீட்ல வேலை பாக்கறவனுக்கும் இன்னைக்கு என்ன நிலைமையோ அதேதான் அன்னைக்கி ஒவ்வொரு இடத்துலயும் இருந்திச்சி -
மாரிசெல்வராஜ் நீ கூட உன்கிட்ட வேலை பாக்கறவங்கள அப்பப்ப அடிப்பயாமே, அப்ப அவங்க என்ன உன்னோட அடிமைகளா?-
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களை அவர்கள் இருக்கும் பொருளாதார சூழ்நிலைதான் ஆட்டுவிக்கிறது -
பொழுதன்னிக்கும் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம்னு பாட்டுப் பாடாம முன்னேற வழியப்பாருங்கடா -
-