Gokulkarthika

Gokulkarthika Follow me on YouTube


Unveiling the extraordinary in the ordinary.

Join me on a journey of discovery, creativity and endless possibilities.🌟

02/09/2026

Tag your Karthika😝😝

02/09/2026

👉 அப்பாவும் பையனும் ஒன்னா குடிப்பாங்களாமா? 😝

02/09/2026

😭😭 Ennaku mattum prushan kodumai nadakkuthu

02/09/2026

🎉 GOOD NEWS! OFFER EXTENDED! 🎉

🏡 உங்கள் Dream Plot வாங்கி, உடனடியாக உங்கள் Dream House கட்ட விரும்புகிறீர்களா?

A Karthipuram Official சார்பாக, உடனடியாக வீடு கட்டத் தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு FREE CONSTRUCTION MATERIALS 🎁

✨ Offer Extended!
📞 மேலும் விவரங்களுக்கு Call Now 9111824111

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் Share செய்யுங்கள்! ❤️

01/09/2026

Dont forget to follow me.. You will not belive, this is my first dubsmash

01/09/2026

Soli mudinchu 😂😂😂

நம்ம வாழ்க்கையில சில இடங்களைப் பார்த்தாலே…“இங்கெல்லாம் நம்மளால போக முடியாது…”ன்னு நினைச்சிருப்போம்.ஆனா வாழ்க்கையில ஒரு ந...
01/09/2026

நம்ம வாழ்க்கையில சில இடங்களைப் பார்த்தாலே…

“இங்கெல்லாம் நம்மளால போக முடியாது…”ன்னு நினைச்சிருப்போம்.

ஆனா வாழ்க்கையில ஒரு நல்ல லைஃப் பார்ட்னர் கிடைச்சுட்டாங்கன்னா…
நம்ம பயப்படுற இடங்களுக்குக்கூட
அவங்க கையைப் பிடிச்சுக்கிட்டு போக ஆரம்பிச்சிடுவோம்.

இன்னைக்கு இந்த மலைகளுக்கு நடுவுல
நானும், என் மனைவியும், எங்க குழந்தையும் நின்னுட்டு இருக்கோம்…

ஒரு காலத்துல இதெல்லாம் எங்களுக்கு வெறும் கனவுதான்.

ஆனா இப்போ புரியுது…

சந்தோஷமா வாழ ஒரு பெரிய வீடும், பெரிய பணமும் தேவையில்லை…
நம்ம கூட எங்கே வந்தாலும் சந்தோஷமா வர்ற ஒரு துணை இருந்தாலே போதும்.

அப்படி ஒருத்தர் வாழ்க்கையில இருந்துட்டாங்கன்னா…
இந்த உலகத்துல எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம்…
எவ்வளவு உயரத்துக்கும் ஏறலாம்…
ஏன்னா, நம்ம பயத்தைவிட நம்ம மேல இருக்குற அவங்க நம்பிக்கை பெருசா இருக்கும். ❤️

01/09/2026

🤨🤨 Based on true incident

31/08/2026

🤣🤣 Jolly ah irukkum

31/08/2026

🤣🤣🤣 என்ன ஒரு புத்திசாலித்தனம்

Address

Peelamedu
Coimbatore
641004

Alerts

Be the first to know and let us send you an email when Gokulkarthika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gokulkarthika:

Shortcuts

Share