30/03/2025
அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்.
புனித ரமலான் திருநாளை முன்னிட்டு ‘இன்ஷா அல்லாஹ்’ தமிழ் திரைப்படம் கோவையில் வெளியாகிறது.
முழுக்க கோயமுத்தூரில் மட்டும் படமாக்கப்பட்ட , எளிய முஸ்லீம் மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் தமிழ் திரைப்படம் இது.
9 சர்வதேச திரைப்பட விழா விருதுகளையும் , 30 சர்வதேச திரைப்பட விழா அங்கீகாரத்தையும் பெற்றுள்ள இன்ஷா அல்லாஹ் தமிழ் திரைப்படம் ரமலான் பெருநாளை முன்னிட்டு கோவை கர்நாட்டிக் தியேட்டரில் வரும் மார்ச் 31 திங்கள்கிழமை முதல் , 9 மணிக்கு இரவுக் காட்சியாக திரையிடப்பட உள்ளது. ( தினசரி ஒரு காட்சி மட்டும்)
கண்டு களிக்க வாருங்கள்.
காணத் தவறாதீர்கள்.
அன்புடன் அழைக்கிறது நேசம் என்டர்டெயின்மென்ட்