09/05/2026
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலை தாழ்வாக அமைக்கப்பட்டதால், குடிநீர் குழாய்கள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால் பேருந்துகள் செல்லும்போது குழாய்கள் சேதமடையும் அபாயம் இருப்பதால், புதிய குழாய்களை ஆழமாகப் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
Follow coimbatore_or_nothing 💚
💚