AN-Noor Media

AN-Noor Media Islamic Poster

 #துல்ஹஜ்
29/05/2025

#துல்ஹஜ்

‘ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகிவிடும்’ ...
09/04/2025

‘ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகிவிடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

புகாரி: 55

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் ச...
08/04/2025

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

புகாரி: 2480

அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அறிவித்தார்.நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ ...
07/04/2025

அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன். உயிர் வாழவும் செய்கிறேன்)’ என்று கூறுவார்கள்.
புகாரி: 6325

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாத...
06/04/2025

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன் 7:200

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; ...
05/04/2025

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!

அல்குர்ஆன் 2:286

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ என அபூ ஸயீதுல் ...
04/04/2025

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
புகாரி : 879.

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள்; (இதனால்) நீங்கள் கிர...
03/04/2025

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள்; (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் : 7:204

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:‘களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோ...
02/04/2025

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.’ என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

புகாரி: 1952

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு ‎ تقبل الله منا ومنكم عملا صالحاதகப்பலல்லாஹு மின்னா வமின்கும் அமலன்  ஸால...
31/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

‎ تقبل الله منا ومنكم عملا صالحا

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் அமலன் ஸாலிஹன்

அல்லாஹ் எங்களிடமிருந்தும், உங்களிடமிருந்தும் நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக! ஆமீன்


தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

அல்லாஹ் உங்கள் செல்வத்திலும், உடல் நலத்திலும், ஈருலக வாழ்விலும் அபிவிருத்திச் செய்வானாக! ஆமீன்

உங்களின் துஆக்களில் பாலஸ்தீன மக்களுக்காகவும், சிறைவாசிகளுக்காகவும் மறக்காமல் துஆ செய்யவும்.

- அந் - நூர் மீடியா

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when AN-Noor Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share