
29/08/2025
பிச்சையில் தகராறு - பிச்சக்கரர் கொலை - பிச்சைக்காரர் தலைமறைவு
சீனிவாசனும் (60), வேல்முருகனும் (50)கோவை R.S. புறம் காமராஜபுரம் பகுதியில் பிச்சை எடுத்து வந்தனர் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 'இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், நேற்றிரவு, துாங்கிக் கொண்டிருந்த சீனிவாசனை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக CCTV காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்