Tamil cinema Cilps

Tamil cinema Cilps This Page Upload For full Entertainment Videos,cinema videos..

நடிகை ஸ்ரீதேவியின் சூப்பரான திரைப்படங்கள் .. இந்த லிஸ்டில் உள்ள படங்கள்..1, மூன்று முடிச்சு ..2,16 வயதினிலே ..3, சிவப்பு...
16/08/2026

நடிகை ஸ்ரீதேவியின் சூப்பரான திரைப்படங்கள் .. இந்த லிஸ்டில் உள்ள படங்கள்..

1, மூன்று முடிச்சு ..

2,16 வயதினிலே ..

3, சிவப்பு ரோஜாக்கள் ..

4, பிரியா ..

5, வணக்கத்திற்குரிய காதலியே..

6, விஸ்வரூபம்..

7, ஜானி ..

8, குரு..

9, வறுமையின் நிறம் சிவப்பு..

10, மீண்டும் கோகிலா..

11, வாழ்வே மாயம்...

12, மூன்றாம் பிறை..

இதில் எந்த படத்தின் கதை மற்றும் ஸ்ரீதேவி நடிப்பு உங்களுக்கு பிடிக்கும் என்று கமெண்ட்ல சொல்லுங்க.. இதில் எத்தனை படங்கள் பார்த்துள்ளீர்கள் என்றும் கமெண்டில் சொல்லுங்கள்..

புது மாப்பிள்ளை ஆனாலும் மண மேடையில் இருக்க தயங்கிய சீர்காழி கோவிந்தராஜன்..
16/08/2026

புது மாப்பிள்ளை ஆனாலும் மண மேடையில் இருக்க தயங்கிய சீர்காழி கோவிந்தராஜன்..

இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் யாரெல்லாம்  அவர்கள் நடித்த படம் எது என்று பார்ப்போம்..1,கிழக்கே போகும் ரயி...
15/08/2026

இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் யாரெல்லாம் அவர்கள் நடித்த படம் எது என்று பார்ப்போம்..

1,கிழக்கே போகும் ரயில்... ராதிகா

2, ராதா.....அலைகள் ஓய்வதில்லை

3, ரேவதி....மண்வாசனை

4, ரேகா... கடலோர கவிதைகள்..

5, சுகன்யா.... புது நெல்லு புது நாத்து

6, ரஞ்சிதா... நாடோடி தென்றல்

7, பிரியாமணி...கண்களால் கைது செய்

8, ரதி... புதிய வார்ப்புகள்..

9, காஜல் அகர்வால்... பொம்மலாட்டம்

10, ரஞ்சனி..... முதல் மரியாதை

இதில் பாரதிராஜாவின் கிராமத்து கதைக்கேற்ற நடிகை யாருன்னு கமெண்ட்ல சொல்லுங்க..

நடிகை வைஜெயந்தி மாலா பன்முக திறமை கொண்டவர்..
14/08/2026

நடிகை வைஜெயந்தி மாலா பன்முக திறமை கொண்டவர்..

நடிகைகளில் தனக்கென தனிப்பாதை அமைத்து சாதனை படைத்த சில முக்கிய நாயகிகளைப் பற்றி பார்ப்போம்...1..கே.ஆர். விஜயா..சொந்தமாக '...
14/08/2026

நடிகைகளில் தனக்கென தனிப்பாதை அமைத்து சாதனை படைத்த சில முக்கிய நாயகிகளைப் பற்றி பார்ப்போம்...

1..கே.ஆர். விஜயா..

சொந்தமாக 'ஹெலிகாப்டர் வாங்கிய முதல் இந்திய நடிகை..
கதாநாயகியாக மட்டும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பெருமைக்குரியவர்..

2..சாவித்திரி...

முன்னணி கதாநாயகர்களுக்கு இணையான சம்பளமும்..
ஹீரோக்களுக்கு சமமான முக்கியத்துவமும் பெற்றவர்..

3..ஜெயலலிதா..

100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தந்து..அரசியல் களத்தில் இறங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்று சாதனை படைத்தவர்..

4..மனோரமா..

1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்ற நடிகை ..6 முதல்வர்களுடன் நடித்துள்ளார்...

5..ஸ்ரீதேவி..

நடிகையாக வலம் வந்து பாக்ஸ் ஆபிஸை ஆண்ட பெருமைக்குரிய நடிகை...

6 ..திரிஷா..

2000-களின் தொடக்கத்தில் அறிமுகமாகி, இப்பவும் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாகவே நடித்து வருகிறார்..

7..நயன்தாரா..

கதாநாயகர்களுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையைப் பெற்றவர்..

8..அனுஷ்கா ஷெட்டி..

பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்த படத்தில் நடித்த முதல் நடிகை என்ற பெருமைக்குரியவர்..

இதேபோல் உங்களுக்கு தெரிந்த நடிகைகள் இருந்தா கமெண்ட்
ல சொல்லுங்க..

ஹீரோக்கள் நடிக்க மறுத்து ஹிட்டான படங்களின் வரிசை... இதில் எந்தெந்த படத்தில் யார் நடித்திருந்தார் படம் இன்னும் சூப்பரா இர...
13/08/2026

ஹீரோக்கள் நடிக்க மறுத்து ஹிட்டான படங்களின் வரிசை... இதில் எந்தெந்த படத்தில் யார் நடித்திருந்தார் படம் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் கமெண்ட்ல சொல்லுங்க பார்ப்போம்..

1.. முதல்வன்.. ரஜினி மற்றும் விஜய் நடிக்க மறுத்து அர்ஜுன் நடித்த படம்..

2..கஜினி.. அஜித் நடிக்க முடியாமல் சூர்யா நடித்த படம்..

3..கைதி.. விஜய் மறுத்து கார்த்திக் நடித்த படம்..

4...சிங்கம்.. விஜய் நடிக்க முடியாமல் போக சூர்யா நடித்த படம்..

5..நந்தா, காக்க காக்க.. இந்த இரு படங்களும் நடிகர் அஜித் மறுத்து சூர்யா நடித்த படம்..

6... தில் ,சாமி.. அஜித் நடிக்க மறுத்து விக்ரம் நடித்த படம்..

7..ஜீன்ஸ்... அஜித் நடிக்க முடியாமல் பிரசாந்த் நடித்த படம்..

8... பூவே உனக்காக.. நவரச நாயகன் கார்த்திக் நடிக்க முடியாது போக விஜய் நடித்த படம்..

9..ஆடுகளம்.. சிம்பு நடிக்க முடியாமல் போக தனுஷ் நடித்த படம்..

கண்ணதாசனுக்கு பிடித்த இசையமைப்பாளர்..
13/08/2026

கண்ணதாசனுக்கு பிடித்த இசையமைப்பாளர்..

வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல ஹிட் படங்களை கொடுத்த நடிகை ஆண்ட்ரியா புகைப்படம்..
13/08/2026

வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல ஹிட் படங்களை கொடுத்த நடிகை ஆண்ட்ரியா புகைப்படம்..

விக்ரம் படத்தில் நடித்து காணால் போன நடிகை
12/08/2026

விக்ரம் படத்தில் நடித்து காணால் போன நடிகை

மணிரத்னத்தை தயாரிப்பாளராக்கிய விஜயகாந்த்..
11/08/2026

மணிரத்னத்தை தயாரிப்பாளராக்கிய விஜயகாந்த்..

Address

Udaiyarvilai
Colachel
629251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil cinema Cilps posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share