17/04/2026
பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு உறுதி செய்துள்ளது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அரசு.
பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் பாஜக தலைமையிலான தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு சகோதரிகள் மற்றும் தாய்மார்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.