
05/05/2025
ஐபிஎல் ல இத தவிர வேற எந்த வார்த்தையும் பேச மாட்டாங்க 🤣🤣
இவர் இதத்தாங்க பண்ணுவார்"
"விட்டது கேட்ச்சா? இல்ல மேட்ச்சா?"
"கொட"
"மூக்குமேல ராஜா."
"தூக்கி உட்டாருங்க" காத்துல, கேப்புல காற்றுவெளியிடை..
"நைட்டு மூனு மணிக்கு உசுப்புனா கூட இந்த ஷாட் ஆடுவார்ங்க"
"பட்டா பாக்கியம் படாட்டி லேகியம்"
"பந்து ஃபுட்பால் மாதிரி தெரியும்"
"பச்சப்புள்ளு பத்திக்கிச்சு"
"பவர்ப்ளே எனும் கோவிலில் அவரே கடவுள்"
"உட்டு கட்டு தட்டு"
"இந்த மேட்ச்ல இன்னும் உ*யிர் இருக்கா?"