09/09/2023
ஜே.சி.ஐ சேலம் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓமலூர் AVS கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து JCI week celebration கொண்டாடும் வகையில் அக்கல்லூரி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சிகள் கொடுத்தனர். மேலும் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தினர்.
இதற்கு ஜே.சி.ஐ இல் இருந்து ஜே.சி.ஐ சேனட்டர் விக்னேஷ் குமார் , மண்டல இயக்குனர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார், ஜே.சி.ஐ சேலம் ஏஞ்சல்ஸ் இன் தலைவர் JFM S.மதுமிதா மற்றும் செயலாளர் JC A . கார்த்திகா திட்ட இயக்குனர் Jc நாசியா சுல்தானா, JCI வாரத் தலைவர் Jc. கௌரி மற்றும் உறுப்பினர்களுடன் முன்னால் தலைவர் JFM V.லின்சி மேரி அவர்கள் மேற் பார்வையில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறது. இதில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.