24/07/2025
சோழர் பாசனத் திட்டத்திற்காக
அன்புமணி அவர்கள் நடைபயணம் சென்றார்
நெய்வேலி என்எல்சி எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக நெய்வேலியில் நடை பயணம் சென்றார்
பாலாரை காப்போம் என்று பொதுமக்களிடம் நடந்து சென்று விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் வழங்கினார்
தென்பண்ணை காப்போம் என்று
நடை பயணம் சென்று பொது மக்களிடம் துண்டு பிரச்சுரம் வழங்கினார்
காவேரி காப்போம் என்று நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரச்சுரம் வழங்கினார்
வைகை காப்போம் என நடந்து சென்று பொது மக்களிடம் துண்டு பிரச்சுரம் வழங்கினார்
தாமிரபரணி ஆற்றைக் காப்போம் என நடந்து சென்று பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினார் என அன்புமணி அவர்கள்
காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு சென்னையில் நடந்து சென்று விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் வழங்கினார் அன்புமணி
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலை காட்டை காப்பாற்றுவோம்
என்று பொது மக்களை சந்தித்து துண்டு பிரச்சுரம் வழங்கினார் அன்புமணி
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தர்மபுரி மக்களிடம் நடந்துச்சென்று பொது மக்களிடம் துண்டு பிரச்சுரம் வழங்கினார் அன்புமணி
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற நடந்து சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் வழங்கினார் அன்புமணி
டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க கோரி
பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் வழங்கினார் அன்புமணி
இப்படி பல கட்ட நடை பயணம் சென்று நடந்து சென்று பொதுமக்களிடம் தமிழக அரசிற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பல திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளது
இப்படி நடைபயணம் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது சொல்லுவது வெட்கக்கேடு