02/11/2025
பசுமாட்டை 🐄 காணவில்லை...
இதை நான் பதிவிட காரணம் அந்த பசுவின் சொந்தக்காரர் டிரைவர்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். டிரைவர்களுக்கும் பசுவிற்கும் என்ன சம்பந்தம் என்று நான் கேட்டபோது அவர் சொன்ன பதில்.....
எப்படியும் ஒரு டிரைவர் தான் இந்த பசுவை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிக் கொண்டு போய் விட்டிருப்பார். அந்த டிரைவர் நினைத்தால் பசுவை திருடிய திருடர்களை காட்டிக் கொடுக்கலாம் அல்லது ஏற்றிய இடத்தையும் இறக்கி இடத்தையும் சொன்னால் கூட போதும் என்று சொன்னார். அடுத்தபடியான நடவடிக்கைகளை அந்த பசுவின் சொந்தக்காரர் எடுத்துக் கொள்வதாகவும் சொன்னார்.
இந்தப் பதிவை ஷேர் செய்து அந்த பசுவை அந்த பசுவின் உரிமையாளரிடம் சேர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ரூபன்
ரோஸ் நகர்
சிவகங்கை
8610597653