Trend Newz

Trend Newz இந்த தளம் உடனுக்குடன் செய்திகளை வழங்

https://trendnewz.in/actor-vijay-movie-ott-rights-pre-business/தளபதி 67 ஓடிடி ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் - ப்ரீ ரிலீ...
04/02/2023

https://trendnewz.in/actor-vijay-movie-ott-rights-pre-business/
தளபதி 67 ஓடிடி ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் - ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 100 கோடி வசூல்!

தளபதி 67 ஓடிடி ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்... ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 100 கோடி வசூல்

https://trendnewz.in/samantha-speech-about-her-difficult-life/
04/02/2023

https://trendnewz.in/samantha-speech-about-her-difficult-life/

நடிகை சமந்தா 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பாலிவுட்டில் தி பேமிலி மே.....

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வலதுகரமாக விளங்கிய லெனின்...
04/09/2022

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வலதுகரமாக விளங்கிய லெனின், பொதுவுடமைக் கொள்கையில் உறுதியாக நின்றவர். தமிழர் நலனுக்காக போராட்டக் களத்தில் நின்ற உயர்ந்த லட்சியவாதி அவர். ஓர் இயற்கை மருத்துவரும் ஆவார். லெனின் மறைவு தமிழ்நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கும். பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். லெனின் எந்த லட்சியங்களுக்காகப் போராடினாரோ அவற்றை தொடர்ந்து நிறைவேற்றுவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. Source link

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வலதுகரமாக விள.....

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஈ...
04/09/2022

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான முடிவு பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு பிறகு ஜேடியு கட்சியின் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார், 3 நாள் பயணமாக நாளை டெல்லி வருகிறார். மணிப்பூரில் ஜேடியு கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆளும் பாஜகவில் சேர்ந்தனர். இங்கு ஜேடியு கட்சிக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தன. இங்கு தற்போது ஜேடியு கட்சிக்கு ஒரு எம்எல்ஏ மட்டுமே இருக்கிறார்....

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிஹார் முதல்வர் ந....

Source link
04/09/2022

Source link

Source link

புனே: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இன்று (ஆகஸ்ட் 21) புனேயில் கேபிஐடி-சிஎஸ்ஐஆர் -ஆல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மு...
04/09/2022

புனே: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இன்று (ஆகஸ்ட் 21) புனேயில் கேபிஐடி-சிஎஸ்ஐஆர் -ஆல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை அறிமுகப்படுத்தினார். “பிரதமர் மோடியின் ஹைட்ரஜன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ற வகையில் மலிவான மற்றும் அணுகக்கூடிய தூய்மையான எரிசக்தியில் இயங்கக்கூடியதாக இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இது சுத்திகரிப்பு தொழில், உரத் தொழில், எஃகுத் தொழில், சிமெண்ட் தொழில் மற்றும் கனரக வணிகப் போக்குவரத்து துறையில் இருந்து உமிழ்வை குறைக்க உதவுகிறது....

புனே: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இன்று (ஆகஸ்ட் 21) புனேயில் கேபிஐடி-சிஎஸ்ஐஆர் -ஆல் உருவாக்கப்பட்ட இந்தியா....

சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் ச...
04/09/2022

சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை சட்டப்படிப்புக்கு (எல்எல்எம்) விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலை.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tndalu.ac.in) நாளை (செப்.5) முதல் செப்.19 மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம். Source link

https://trendnewz.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8/

சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் ...

மனித மூளையின் செயல்பாட்டிற்குச் சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். இன்றைய நவீன வாழ்க்கை முறை, அதிக வேலை நேரம் போன்ற கா...
04/09/2022

மனித மூளையின் செயல்பாட்டிற்குச் சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். இன்றைய நவீன வாழ்க்கை முறை, அதிக வேலை நேரம் போன்ற காரணங்களால் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள். நாள் முழுவதும் ஒருவரது கவனக் குவிப்பை சீராகப் பராமரிக்க, உடலில் இருக்கும் கலோரிகளை மூளை பயன்படுத்திக்கொள்கிறது. அதற்கு நாள் முழுவதும் போதுமான எரிபொருள் மூளைக்கு கிடைக்க வேண்டும். மீன் எண்ணெய்: இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை மூளைக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் செல்களைச் சுற்றியுள்ள மென்சவ்வுகளை உருவாக்க உதவுகின்றன....

மனித மூளையின் செயல்பாட்டிற்குச் சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். இன்றைய நவீன வாழ்க்கை முறை, அதிக வேலை நேரம...

திருமலை: திருமலையில் நேற்று திருமலை நம்பியின் 1049-வது அவதார தின மஹோத்சவம் சிறப்பாக நடைப்பெற்றது. ராமானுஜரின் தாய்மாமனான...
04/09/2022

திருமலை: திருமலையில் நேற்று திருமலை நம்பியின் 1049-வது அவதார தின மஹோத்சவம் சிறப்பாக நடைப்பெற்றது. ராமானுஜரின் தாய்மாமனான திருமலை நம்பிதான் முதலில் திருமலைக்கு வந்து, ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யங்கள் செய்துள்ளார். இவரது வழி வந்த வாரிசுதாரர்கள், இன்றளவும் திருமலையில் சுவாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களை பல நூற்றாண்டுகளாக தினமும் அதிகாலை செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள பாபவிநாசம் எனும் தீர்த்தத்தில் இருந்துதான் சுவாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களுக்காக தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். திருமலை நம்பி தினமும் இவ்வளவு தூரம் நடக்கிறாரே என உணர்ந்த பெருமாள், பாபவிநாசத்துக்கு முன் ஆகாச கங்கை என்னும் மற்றொரு தீர்த்தத்தை உருவாக்கி கொடுத்துள்ளார்....

திருமலை: திருமலையில் நேற்று திருமலை நம்பியின் 1049-வது அவதார தின மஹோத்சவம் சிறப்பாக நடைப்பெற்றது. ராமானுஜரின் தா.....

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்...
04/09/2022

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்....

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்காவின் செரீன....

தேவையானவை: ராகி மாவு - 1 கப்உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப பதப்படுத்திய அரிசி மாவு - 1½ கப் வெல்லம் - 1 கப்ஏலக்காய் தூள் -...
04/09/2022

தேவையானவை: ராகி மாவு - 1 கப்உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப பதப்படுத்திய அரிசி மாவு - 1½ கப் வெல்லம் - 1 கப்ஏலக்காய் தூள் - ¼ டீஸ்பூன் தேங்காய் துருவல் - ½ கப் செய்முறை: சுடு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் ராகிமாவு, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் போட்டு நன்றாகக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கவும். பின் மாவில் சுடு தண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொழுக்கட்டை அச்சின் உள்ளே சிறிது எண்ணெய் தடவி மாவை வைத்து நடுவில் ராகி பூரண உருண்டைகளை வைத்து மூடி எடுத்து ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். Source link

தேவையானவை: ராகி மாவு – 1 கப்உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப பதப்படுத்திய அரிசி மாவு – 1½ கப் வெல்லம் – 1 கப்ஏலக்காய் தூ....

சென்னை: பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து வில்லங்கச் சான்று பதிவிறக்கம் செய்வதில் நிலவிய சிக்கல் நீங்கி விட்டதாக பதிவுத்த...
04/09/2022

சென்னை: பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து வில்லங்கச் சான்று பதிவிறக்கம் செய்வதில் நிலவிய சிக்கல் நீங்கி விட்டதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் கணினி மையங்கள், பொதுமக்களின் கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழியாக பதிவுத் துறை இணையதளத்தில் இருந்து வில்லங்கச் சான்றுகளை பதிவிறக்கம் செய்ய முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கும், பதிவுத் துறைக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பதிவுத் துறை இணையதளத்தில் சிக்கல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது....

சென்னை: பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து வில்லங்கச் சான்று பதிவிறக்கம் செய்வதில் நிலவிய சிக்கல் நீங்கி விட்ட...

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Trend Newz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share