Asokan Ravi

Asokan Ravi மாநில மருத்துவர் அணி இணை செயலாளர்

25/10/2025
19/10/2025

ஜன்னல் வழியே மின்னல் ஒளியாய்,
பல வண்ண பூக்களாக கண்ணில் படுகிறது, உச்சபட்ச ஒலி அதிர்வும் காதில் கேட்கிறது, பல வகை இனிப்புகளும் நாவில் சுவைக்கிறது. இந்த இனிய நாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட என் இனிய உறவுகளுக்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Edappadi K. Palaniswami
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

#எடப்பாடியார்
#கேபிஅன்பழகன்
பூக்கடை ரவி அதிமுக தருமபுரி
#தருமபுரி_மாவட்ட_கழகம்


|
|

11/10/2025

தருமபுரி நகருக்கு வருகை தந்த
கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர்,
எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வர்! தருமபுரி நகருக்கு வருகை தந்த இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாண்புமிகு திரு Edappadi K. Palaniswami ஐயா அவர்களை வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்…

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

#எடப்பாடியார்
#கேபிஅன்பழகன்
#தருமபுரி_மாவட்ட_கழகம்



|

10/10/2025

�LIVE | EDAPPADI K PALANI SAMY | புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் | ADMK | NewsJ 2025-10-10 15:55

உங்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதுதான் - மகாத்மா காந்தியடிகள்
01/10/2025

உங்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதுதான் - மகாத்மா காந்தியடிகள்

அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்..✌🏻🌱
01/10/2025

அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்..✌🏻🌱

01/10/2025

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கிய வருங்கால தமிழகத்தின் முதல்வர் புரட்சித் தமிழர் *எடப்பாடியார்* அவர்கள் எழுச்சி பயணமாக தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் அது சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 தொகுதிகளில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

#எடப்பாடியார்
#கேபிஅன்பழகன்
#தருமபுரி_மாவட்ட_கழகம்


|
|

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்🌱✌️🙏
01/10/2025

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்🌱✌️🙏

Address

Dharmapuri
636701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asokan Ravi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asokan Ravi:

Share