Shajahan DMK

Shajahan DMK DMK IT WING

09/04/2025

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?

"உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, அரசுக்கு மிகவும் பொருந்தும்!

உலக அளவில் விலை சரிந்துள்ள நிலையில், விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் விலை உயர்வு அமைந்திருக்கிறது.

மக்களே…
அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது!

ஒன்றிய அரசே...
தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!

09/04/2025

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை #மானியக்கோரிக்கை விவாதத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றபோது.

மக்களை அரணாக இருந்து காத்திடும் திராவிடச் சிங்கமே!
15/03/2025

மக்களை அரணாக இருந்து காத்திடும் திராவிடச் சிங்கமே!

15/03/2025
15/03/2025

#கலைஞர்_சாதனைகள்

15/03/2025
15/03/2025

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடைபெற்ற, அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, மாண்புமிகு அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் இன்று பங்கேற்றபோது.

15/03/2025

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் 2024-2025 முக்கிய அம்சங்கள்!

15/03/2025
15/03/2025

கலைஞர் கனவு இல்லம் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள்!

Address

Dindigul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shajahan DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share