தருண் சித்தா இயற்கை வணிகம்

  • Home
  • India
  • Dindigul
  • தருண் சித்தா இயற்கை வணிகம்

தருண் சித்தா இயற்கை வணிகம் அனைத்து நோய்கள் மருந்தகம்

நம்மிடம் உள்ள இயற்கை விற்பனைப்  பொருட்கள் விலை விபரம். 1  நாட்டு மாட்டு நெய்  - 900 ரூபாய்( 1 லிட்டர்)2 தேன் ( மகர்ந்தம்...
09/09/2024

நம்மிடம் உள்ள இயற்கை விற்பனைப் பொருட்கள் விலை விபரம்.

1 நாட்டு மாட்டு நெய் - 900 ரூபாய்( 1 லிட்டர்)

2 தேன் ( மகர்ந்தம் உள்ளது ) -850 ரூபாய் ( 1 கிலோ)

3. குளியல் கல்பம் ( குளியல் பொடி) - 1500 (1 கிலோ )

4. முடி நல தைலம் - 1500 ரூபாய் (1/2 லிட்டர்)

5. வலி தைலம் - 250 ரூபாய் (100 ml)

6. குளியல் எண்ணெய் - 1500 ரூபாய் (1/2 லிட்டர்)

7. மூலிகை பற்பொடி - டப்பா 150 ரூபாய்.

8. சிற்றாமணக்கு எண்ணெய் - 1000 ரூபாய் (1 லிட்டர் )

9.மலச்சிக்கல் சூரணம்- 500 ரூபாய் (200 கிராம் )

10. சகல வாயு சூரணம் - 600 ரூபாய் (200 கிராம் )

11. கண் ஒளி தைலம் - 500 ரூபாய் (1டப்பா )

12. வாத வலி கேப்சூல் - 500 ரூபாய் ( 50 எண்ணம் டப்பா )

13 வாத முறிவு கேப்சூல் - 600 ரூபாய்
(50 எண்ணம் டப்பா )

I got 2 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you....
01/09/2024

I got 2 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

🌼முடி நலத் தைலம்.🌼     தலைமுடி வளர,சிறப்பான கூந்தல் தைலம்    தலைமுடி சம்பந்தப்பட்ட  அனைத்துப் பிரச்சினைகளுக்கும்  முளுமை...
31/08/2024

🌼முடி நலத் தைலம்.🌼

தலைமுடி வளர,சிறப்பான கூந்தல் தைலம்
தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முளுமையான தீர்வு.
100% இயற்கையான மூலிகையின் சேர்ப்பு.
50 வகையான மூலிகைகளை உள்ளடக்கிய சிறப்பான தயாரிப்பு.🌿🌿🌿🌿

🔸தலை முடி பிரச்சனை.

தலை முடி பிரச்சனை என்பது, இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகிவிட்டது.
தலை முடி கொட்டுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உள்ளது. அவற்றுள் சில முக்கியமான காரணங்கள்.🌿🌿🌿

▪️தவறான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல்.

▪️உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கழிவுகள்.

▪️நாம் பயன்படுத்தும் அதிகப்படியான ரசாயனங்கள்.

▪️உடலில் தங்கி உள்ள அதீத சூடு

▪️ஹீமோகுளோபின் அளவு குறைவு

▪️அதீத மன அழுத்தம்.

போன்றவைகள் முக்கிய காரணியாக அமைகின்றது.

மேற்கூறியவைகளால் பாதிக்கப்பட்ட,நம் தலைமுடியின் பிரச்சனையை, சரி செய்ய பல்வேறு வகையான தீர்வுகளை நாடிச் செல்கிறோம். அதற்கு நாம் முதலில் நாடுவது, நல்ல முடிநல தைலமேயாகும். இவ்வாறான முடி நல பிரச்சினைகளை மனதில் கொண்டு நம்மால் தயாரிக்கப்பட்டதே, நமது சக்தி வாய்ந்த கூந்தல் தைலமாகும்.

🌿🌿🌿🌿🌿

🔸நமது முடி நல தைலத்தின் சிறப்புகள்.

▪️தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு விலகும்.

▪️அதிகப்படியான முடி கொட்டுதல் நிற்கும்.

▪️முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முளைக்கும்.

▪️உடல், கண்கள் குளிர்ச்சி அடையும்.

▪️செம்ம நிற முடி கருமை நிறமடையும்.

▪️முடிகளின் நுனியில் ஏற்படும் பிளவை தடுக்கும்.

▪️சிறப்பாக முடி நீண்டு, அடர்ந்து கருமை நிறம் அடையும்.
✨️✨️✨️✨️🌿🌿🌿🌿

நமது கூந்தல் தைலத்தின் விலை 100 ml - 300 ரூபாய்.

💐தகவல் தொடர்புக்கு,

தருண் சித்த மருத்துவம்
(அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை )
திண்டுக்கல்.
8531863611(அலைபேசி, வாட்சப் )

🌼வாத வலி கேப்சூல்🌼    நமது உடலில் வாதத்தினால் ஏற்படும் அனைத்து விதமான வலி களையும் போக்கக்கூடிய  அற்புதமான கேப்சூல் ஆகும்...
30/08/2024

🌼வாத வலி கேப்சூல்🌼

நமது உடலில் வாதத்தினால் ஏற்படும் அனைத்து விதமான வலி களையும் போக்கக்கூடிய அற்புதமான கேப்சூல் ஆகும்.

இந்த மருந்தானது, பாரம்பரிய முறையில் மூலிகைகள், பற்பங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டதாகும். இது அனைத்து வலிகளையும் தீர்க்கக்கூடிய சிறப்பு வாய்ந்த கேப்சூல் ஆகும்.

▪️பயன்படுத்தும் முறை.

காலை, இரவு உணவுக்கு பின் 2 கேப்சூல்கள். நாட்கள் செல்லச், செல்ல ஒரு கேப்சூல் போதுமானது.

▪️ நன்மைகள்.

இந்த கேப்சூலானது, உடலில் ஏற்படும் வலிகளான,

⚡️கை கால் வலிகள்
⚡️இடுப்பு வலிகள்
⚡️முதுகு வலிகள்
⚡️கழுத்து வலிகள்
⚡️தலையில் ஏற்படும் வலி
⚡️சரவாங்கி வலி
⚡️ நரித்தலை வாத வலி
⚡️அடிபட்ட வலிகள்
ஆகிய அனைத்து வலிகளும் நன்கு தீரும்.

ஒரு கேப்சூல் விலை 8 ரூபாய்

🍁தகவல் தொடர்புக்கு,
தருண் சித்தா
(அனைத்து நோய்கள் மருந்தகம் )
திண்டுக்கல் 85318-63611

, 💥  மூலிகை வயகரா கேப்சூல்💥  💪 ஆண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்னைகளைத் தீர்க்க பயன்படுவதுதான் மூலிகை வயகரா கேப்சூல்..   ...
29/08/2024

, 💥 மூலிகை வயகரா கேப்சூல்💥

💪 ஆண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்னைகளைத் தீர்க்க பயன்படுவதுதான் மூலிகை வயகரா கேப்சூல்..

💪 ஆண்களின் விசேஷ சக்தியைத் தூண்டி மகிச்சியான உடலுறவை ஏற்படுத்தும் நோக்கத்திற்குகாக தயாரிக்கப்பட்டதே இந்த மூலிகை வயகரா கேப்சூல்.

💪இது ஆண்களின் உடலின் போதுமான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி ஆணின் போக சக்தியை அதிகரித்து, இல்லற சக்தியை மேம்படச் செய்கிறது..

மேலும் இது முழுமையான
இயற்கை மருந்துகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட சக்தி எழுச்சி கேப்சூலாகும்.

💛மூலிகை வயகரா கேப்சூலின் சிறப்புகள் 💛

🌷இது மனதில் செக்ஸ் உணர்வைத் தூண்டி,, உடல் ரீதியாக நன்கு செயல்படுகிறது.

🌷மூளையின் செயல்திறனை நன்கு மேம்படச்செய்கிறது..

🌷நரம்புகளுக்கு புத்துணர்வையும்,, வலுவையும் கொடுக்கிறது.

🌷இனப்பெருக்க உறுப்புகளின் இரத்த ஓட்டத்தைப் பெருக்கி உத்வேகம் அளிக்கிறது.

🌷அதிக நேரம் உடலுறவில் ஈடுபடச் செய்கிறது..

🌷விந்து முந்துதலை தடுக்கின்றது.

🌷நீண்ட நேரம் விரப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது.

🌷உடலுறவில் அசதி ஏற்படாமல் பாதுகாக்கிறது.

🌷உடலுறவு கொண்ட மறுநாளும் சோர்வில்லாமல் காக்கிறது.

🌷சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உடலுறுவுப் பிரச்சனையை தீர்க்கிறது.

🌷வயதின் மூத்தோர்கள், வாலிபர்கள் போன்று மிடுக்குடன் செயல்படச் செய்கின்றது...

👍 மேலும் பல சிறப்புகளை உள்ளடக்கிய எங்களது மூலிகை வயகரா கேப்சூலை உட்கொண்டு உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் பூரண சந்தோசத்தைப் பெறலாம்..

இது அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளதால் தேவைப்படுவோர்கள் வாங்கி பயன்பெறலாம்..

🌻பயன் படுத்தும் முறை 🌻

உடல் உறவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு 1 கேப்சூல் சாப்பிட்டு விட்டு பால்
அருந்தவும்..

🍁தூக்கமின்மை🍁       மூலிகை கேப்சூல் --------------------       🔸இரவில் விரைவாக படுத்து உறங்கி அதிகாலையில் எழுவது உடல் நல...
28/08/2024

🍁தூக்கமின்மை🍁

மூலிகை கேப்சூல்
--------------------

🔸இரவில் விரைவாக படுத்து உறங்கி அதிகாலையில் எழுவது உடல் நலத்திற்கு நன்மை தரும் என்பது அனைவரும் அறிந்ததே. தூக்கம் என்பது இரவில் தான் நடைபெற வேண்டும். பகலில் தூங்கினால், பல்வேறு வகையான குறைபாடுகள் ஏற்படும் என சித்தர்கள் வரையறுத்துக் கூறியுள்ளார்கள். அதிகமானோர் பகலில் தூங்குவதற்கு காரணம் விரைவில் நேரத்திற்கு தூக்கம் வராததே காரணமாகும்.

🔸 ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல உணவைப் போலவே, நிம்மதியான தூக்கமும் அவசியமாகிறது. ஒழுங்காக தூங்கி எழுந்தால் தான் அன்றாட பணிகளை செய்யவே முடியும்.

🌿 தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்.

▪️உடலில் அதிக அளவு சோம்பல் ஏற்படுகிறது.

▪️ செய்யும் வேலை திறன் குறைகிறது.

▪️ உடலுக்குப் பசி ஏற்படாமல் உணவின் அளவு குறைகிறது.

▪️மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் கொட்டாவி ஏற்படுகிறது.

▪️தலைவலி வயிறு எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.

▪️இரத்த அழுத்தம் இதய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது

▪️ பக்கவாதம் வருவதற்கு தூக்கமின்மை காரணமாக அமைகிறது.

மனிதனுடைய ஆரோக்கியத்திற்கு தூக்கமே முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் குறை ஏற்பட்டால் வாழ்வியலில் அனைத்தும் குறைகளாக ஏற்பட்டு விடுகிறது.
இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய நம்மிடம் சிறப்பான மூலிகை கேப்சூல் உள்ளது. இதில் சடாமாஞ்சில், கசகசா போன்ற முக்கிய மூலப் பொருட்களை வைத்தும்,மேலும் பல மூலிகைகளை சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்துக் கொள்ளும் போது தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து நன்கு விடுபடலாம்.

🌿தகவல் தொடர்புக்கு,

தருண் சித்த மருத்துவம் (அனைத்து நோய்கள் மருந்தகம்) திண்டுக்கல்.-----85318 63611
(அலைபேசி வாட்சப்)

🔹நசியமிடல்🔹   🌿 நசியமிடல்  என்பது, ஒரு வகையான தைல பதார்த்தத்தை கொண்டு, நமது மூக்கு வழியாக உறிஞ்சி, எடுத்துக் கொள்ளக்கூடி...
28/08/2024

🔹நசியமிடல்🔹

🌿 நசியமிடல் என்பது, ஒரு வகையான தைல பதார்த்தத்தை கொண்டு, நமது மூக்கு வழியாக உறிஞ்சி, எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு வகையான சித்த மருத்துவ முறையாகும்.

🌿பயன்படுத்தும் முறை.

காலை, மாலை இருவேளையும், நான்கு சொட்டு நசிய தைலத்தை வலது ஆள்காட்டி விரலால் எடுத்து, இடதுபக்க மூக்கை அடைத்துக்கொண்டு, வலதுபக்கம் மூக்கினால் நன்றாக இழுத்து உறிஞ்ச வேண்டும். அதேபோல் திரும்பவும் ஒரு முறை எடுத்து, வலது மூக்கை அடைத்துக் கொண்டு, இடது பக்கம் மூக்கினால் அதேபோல் உரிஞ்ச வேண்டும்.

நன்மைகள்.

🌼மூக்கில் உள்ள அடைப்பை நீக்குகின்றது.

🌼தலையிலுள்ள கபத்தை வெளியேற்றுகிறது.

🌼தொண்டையில் படிந்துள்ள கபத்தை கரைகின்றது.

🌼 நுரையீரலில் கட்டி உள்ள சளியை வெளியேற்றுகிறது.

🌼சைனஸ் தொல்லைகளை நன்கு குறைக்கின்றது.

🌼சுவாசத்தை நன்கு சீராக்குகிறது.

🌼 ஆஸ்துமா தொந்தரவுகளுக்கு நிவாரணம் அளிக்கின்றது.

தகவல் தொடர்புக்கு,

தருண் சித்த மருத்துவம்.
(அனைத்து நோய்கள் மருந்தகம்) திண்டுக்கல் 8531863611
( அலைபேசி வாட்சப்)

🍁மலச்சிக்கல் சூரணம்🍁      ▪️மலச்சிக்கல் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒன்றாகிவிட்டது." மலச்சிக்கல்பலச்சிக்கல்" என்பது மரு...
24/07/2024

🍁மலச்சிக்கல் சூரணம்🍁

▪️மலச்சிக்கல் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒன்றாகிவிட்டது." மலச்சிக்கல்
பலச்சிக்கல்" என்பது மருத்துவ மொழி. ஆம்! மலச்சிக்கல் ஏற்படும் போது நமது மனதிலேயும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

▪️ நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானமாகி மலம் வெளியேறாமல் விட்டால் உடலில் தங்கி பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.
மலம் உடலில் கட்டுவதால் வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகள், மூட்டு வலி, வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம், அதீத வாய்வு, வயிறு உப்பிசம், மன அழுத்தம், மன குழப்பம் ஆகியவை ஏற்பட்டு விடுகிறது.

▪️மலச்சிக்கலைத் தீர்க்குவதில் நமது உதயஜோதி சூரணம் பெரும்பங்கு வைக்கிறது.
தினமும் படுக்கப் போகும்போது இரண்டரை கிராம் அளவு எடுத்து அரை டம்ளர் நீரில் கலந்து குடிக்கும் போது மலம் தடையின்றி வெளியேறி விடுகின்றது.

🌿உதய ஜோதி சூரண டப்பா விலை 700 ரூபாய் (200 கிராம் )

🍁தகவல்தொடர்புக்கு,

தருண் சித்த மருத்துவம் (அனைத்து நோய்கள் மருந்தகம்) திண்டுக்கல்
85318-63611 (அலைபேசி வாட்சப்)

🌼வாத வலி கேப்சூல்🌼    நமது உடலில் வாதத்தினால் ஏற்படும் அனைத்து விதமான வலி களையும் போக்கக்கூடிய  அற்புதமான கேப்சூல் ஆகும்...
21/07/2024

🌼வாத வலி கேப்சூல்🌼

நமது உடலில் வாதத்தினால் ஏற்படும் அனைத்து விதமான வலி களையும் போக்கக்கூடிய அற்புதமான கேப்சூல் ஆகும்.

இந்த மருந்தானது, பாரம்பரிய முறையில் மூலிகைகள், பற்பங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டதாகும். இது அனைத்து வலிகளையும் தீர்க்கக்கூடிய சிறப்பு வாய்ந்த கேப்சூல் ஆகும்.

▪️பயன்படுத்தும் முறை.

காலை, இரவு உணவுக்கு பின் 2 கேப்சூல்கள். நாட்கள் செல்லச், செல்ல ஒரு கேப்சூல் போதுமானது.

▪️ நன்மைகள்.

இந்த கேப்சூலானது, உடலில் ஏற்படும் வலிகளான,

⚡️கை கால் வலிகள்
⚡️இடுப்பு வலிகள்
⚡️முதுகு வலிகள்
⚡️கழுத்து வலிகள்
⚡️தலையில் ஏற்படும் வலி
⚡️சரவாங்கி வலி
⚡️ நரித்தலை வாத வலி
⚡️அடிபட்ட வலிகள்
ஆகிய அனைத்து வலிகளும் நன்கு தீரும்.

🍁தகவல் தொடர்புக்கு,
தருண் சித்தா
(அனைத்து நோய்கள் மருந்தகம் )
திண்டுக்கல் 85318-63611

💥 மலைத்தேன் 💥    "மகரந்தம் உள்ள  தேனே   உண்ணுவதர்கு உகந்தது "  " மகரந்தம் இல்லாத எந்த தேனும் உண்ணுவதர்க்கு உகந்தது அல்ல ...
19/07/2024

💥 மலைத்தேன் 💥

"மகரந்தம் உள்ள தேனே உண்ணுவதர்கு உகந்தது "
" மகரந்தம் இல்லாத எந்த தேனும் உண்ணுவதர்க்கு
உகந்தது அல்ல "

✨️ இயற்கையான மகரந்தம் உள்ள மலைத்தேனை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். அடர்ந்த மலை பகுதியில் சேகரிக்கபட்ட சுத்தமான, நல்ல தரமான மகரந்த தேனை கலப்படம் ஏதும் இல்லாதவாறு விற்பனை செய்து கொண்டு இருக்கின்றோம்.

✨️ இந்த தேனானது சிறிய வகை வகை ஈக்களால் சேகரிக்கும் சிறு தேன் வகையை சேர்ந்ததாகும்.
இத்தேன் தரத்திலும் குணத்திலும் மிக சிறந்ததாகும். இதில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதால் உடலுக்கு மிகுந்த நற்பயன் அளிக்கிறது.

✨️எங்களால் சேகரிக்கப்பட்ட தேனை எங்களிடம் மருத்துவம் பார்ப்பவர்கள் வாங்கி மிகுந்த பயன் அடைந்துள்ளனர். உலகத்திலுள்ள பானங்களில் முதன்மையானது தேன் என்பதால், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விற்பனை செய்து கொண்டு இருக்கின்றோம்.

✨️ தேனானது நல்ல தரம் மிக்கவையாக இருந்தால், சக்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.. நாங்கள் விற்பனை செய்யும் தேன் அத்தகையை சார்ந்தது. எனவே, தாராளமாக அனைவரும் வாங்கி உபயோகிக்கலாம்.

✨️நாங்கள் விற்பனை செய்யும் தேனின் விலை கிலோ 800 ரூபாய்.

தருண் சித்த மருத்துவம்
திண்டுக்கல்.
8531863611( அலைபேசி, வாட்சப் )

🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿       🌼  முடி நலத் தைலம்.🌼     தலைமுடி வளர,சிறப்பான கூந்தல் தைலம்    தலைமுடி சம்பந்தப்பட்ட  அனைத்துப் பிரச்சி...
12/07/2024

🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿

🌼 முடி நலத் தைலம்.🌼

தலைமுடி வளர,சிறப்பான கூந்தல் தைலம்
தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முளுமையான தீர்வு.
100% இயற்கையான மூலிகையின் சேர்ப்பு.
50 வகையான மூலிகைகளை உள்ளடக்கிய சிறப்பான தயாரிப்பு.🌿🌿🌿🌿

🔸தலை முடி பிரச்சனை.

தலை முடி பிரச்சனை என்பது, இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகிவிட்டது.
தலை முடி கொட்டுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உள்ளது. அவற்றுள் சில முக்கியமான காரணங்கள்.🌿🌿🌿

▪️தவறான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல்.

▪️உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கழிவுகள்.

▪️நாம் பயன்படுத்தும் அதிகப்படியான ரசாயனங்கள்.

▪️உடலில் தங்கி உள்ள அதீத சூடு

▪️ஹீமோகுளோபின் அளவு குறைவு

▪️அதீத மன அழுத்தம்.

போன்றவைகள் முக்கிய காரணியாக அமைகின்றது.

மேற்கூறியவைகளால் பாதிக்கப்பட்ட,நம் தலைமுடியின் பிரச்சனையை, சரி செய்ய பல்வேறு வகையான தீர்வுகளை நாடிச் செல்கிறோம். அதற்கு நாம் முதலில் நாடுவது, நல்ல முடிநல தைலமேயாகும். இவ்வாறான முடி நல பிரச்சினைகளை மனதில் கொண்டு நம்மால் தயாரிக்கப்பட்டதே, நமது சக்தி வாய்ந்த கூந்தல் தைலமாகும்.

🌿🌿🌿🌿🌿

🔸நமது முடி நல தைலத்தின் சிறப்புகள்.

▪️தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு விலகும்.

▪️அதிகப்படியான முடி கொட்டுதல் நிற்கும்.

▪️முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முளைக்கும்.

▪️உடல், கண்கள் குளிர்ச்சி அடையும்.

▪️செம்ம நிற முடி கருமை நிறமடையும்.

▪️முடிகளின் நுனியில் ஏற்படும் பிளவை தடுக்கும்.

▪️சிறப்பாக முடி நீண்டு, அடர்ந்து கருமை நிறம் அடையும்.
✨️✨️✨️✨️🌿🌿🌿🌿

நமது கூந்தல் தைலத்தின் விலை 100 ml - 300 ரூபாய்.

💐தகவல் தொடர்புக்கு,

தருண் சித்த மருத்துவம்
(அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை )
திண்டுக்கல்.
8531863611(அலைபேசி, வாட்சப் )

🍁🍁🍁🌹🍀🌹🌹🍀🌹🌹🌼🌼

Address

Dindigul

Website

Alerts

Be the first to know and let us send you an email when தருண் சித்தா இயற்கை வணிகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share