TVK Erode Annamalai

TVK Erode Annamalai K. அண்ணாமலை. B.E.
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் 😎
தகவல் தொழில்நுட்ப அணி 🥳
ஈரோடு மாநகர் மாவட்டம் ❤️💛❤️
தமிழக வெற்றிக் கழகம் 💪

26/08/2026

சட்டமன்றத்தில் தினமும் "நேரலை வேண்டாம்" என்று கதறும் திமுக உறுப்பினர்கள் DMK 😂🔥.

உதவாநிதியின் Udhayanidhi Stalin தலைமையில் கதறி வரும் கொத்தடிமைகள் 🤣



Video Courtesy : Savukku Media 🤝

25/08/2026

பாண்டே சார் R Rangaraj Pandey elevation மட்டும் தனியா தெரியுது 🔥💯

TVK Vijay Chief Minister of Tamil Nadu 📈😎

Video Courtesy : Behindwoods O2 🤝

25/08/2026

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது குறித்து மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர்Vijay Balaji M அவர்கள் இன்று (25/08/2026) சட்டப்பேரவையில் தெளிவான விளக்கத்தை வழங்கினார்.

25/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் Chief Minister of Tamil Nadu 😎🔥

25/08/2026

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், பரந்தூர் விவசாயிகள் முதலமைச்சரை Chief Minister of Tamil Nadu நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர் ❤️🙏

விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக வெற்றி கழக அரசு 💯👏

25/08/2026

இத்தனை வருஷம் நேரலை இல்லாம இவங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்கன்னு இப்பதான் தெரியுது 💯

இப்போ வரைக்கும் இந்த ரவுடித்தனத்தை மட்டும் திமுக காரங்க DMK விட்டுக் கொடுத்ததே கிடையாது 🤬

அடிக்க வராங்க, கொச்சை வார்த்தைகள் பயன்படுத்துறாங்க பாத்துக்கோங்க மக்களே இதுதான் இவங்க 👍

24/08/2026

ஆபாச பேச்சாளர்கள் முன்னேற்ற கழகம் DMK 👌🔥

அப்பலிருந்து இப்ப வரைக்கும் ஆபாசமா பேசிப்பேசியே வீணா போறீங்க...இன்னும் கொஞ்ச நாள்ல அறிவாலயமே இல்லாம ஆக போகுது Udhayanidhi Stalin 💯🤝

24/08/2026

சட்டப்பேரவையில் ஒலித்த "TVK Virtual Warriors" 🔥😎

Minister Rajmohan TVK ❤️😎

24/08/2026

தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல், வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு பரிசோதனைக்கு உட்படுத்தி, இரண்டாவது முறையாக தோல்வியுற்று...

தற்போது மீண்டும் வழக்கு தொடுத்து, மீண்டும் மூன்றாவது முறையாக தோல்வியுற தயாராகி வருகிறார் திமுக தலைவர் மு க ஸ்டாலின் M.K.Stalin 🔥🫣

நீதிமன்றத்திற்கும் சென்று ஒப்பாரி வைக்க தயாராகும் கொத்தடிமைகள் DMK 😂👏

Address

Erode
638001

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Erode Annamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share