இளைஞர் குரல் ஈரோடு- Erode

  • Home
  • இளைஞர் குரல் ஈரோடு- Erode

இளைஞர் குரல் ஈரோடு- Erode News and Media Website

Bala Trust is a global initiative committed to the welfare of all citizens and youth, regardless of race, religion, or g...
21/06/2025

Bala Trust is a global initiative committed to the welfare of all citizens and youth, regardless of race, religion, or geography. We envision a world where young people are empowered with knowledge, compassion, and cultural pride — capable of solving today's global challenges and shaping a sustainable tomorrow.

பாலா டிரஸ்ட் என்பது இனம், மதம் அல்லது புவியியல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்கள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய முயற்சியாகும். இன்றைய உலகளாவிய சவால்களைத் தீர்க்கவும், நிலையான எதிர்காலத்தை வடிவமைக்கவும் திறன் கொண்ட இளைஞர்கள் அறிவு, இரக்கம் மற்றும் கலாச்சார பெருமை ஆகியவற்றால் அதிகாரம் பெற்ற ஒரு உலகத்தை நாங்கள் கற்பனை செய்கிறோம்.

.in

21/06/2025

நாளை (10.06.2025) செவ்வாய்கிழமை பௌர்ணமி திதியில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர் வழிபாடு, கள்ள...
09/06/2025

நாளை (10.06.2025) செவ்வாய்கிழமை பௌர்ணமி திதியில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர் வழிபாடு, கள்ளிபழ சித்தர் குருபூஜை விழா...

குறிப்பு : நாளை 10.06.2025 செவ்வாய்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் சித்தர் குருபூஜை அன்னதானம் நடைபெறும்.

அரசயோகிக் கருவூறார் சித்தர்,
+91 9487984146,
அரவக்குறிச்சி - ஆத்துமேடு.



https://ilangyarkural.com/?p=96202

                                           #பசுமைக்குடி                    #நரேந்திரன்  #நரேந்திரன்கந்தசாமி    #நீர்க்கு...
08/06/2025

#பசுமைக்குடி #நரேந்திரன் #நரேந்திரன்கந்தசாமி #நீர்க்குரல்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி - ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழாஇறையன்பு...
08/06/2025

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி - ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா

இறையன்புடையீர்,
எல்லாம் வல்ல உமையொரு பாகன் திருவருளால் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு கள்ளியழ சித்தர் குருபூஜை விழா நிகழும் மங்களகரமான விசுவாவசு ஆண்டு வைகாசி மாதம் 27 - ஆம் நாள் (10.08.2025) செவ்வாய்கிழமை பௌர்ணமி திதியில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர் வழிபாடு, கள்ளிபழ சித்தர் குருபூஜை விழா வெகுவிமர்சையாக நடையெறுவதால் ஆன்மீக சான்றோர்கள், பக்தகோடிகள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு குருபூஜை விழாவை சிறப்பான முறையில் நடத்தி கொடுத்து சித்தரின் அருளையும், அருட்பிரசாதத்தையும் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இறையன்புடையீர்,
எல்லாம் வல்ல உமையொரு பாகன் திருவருளால் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு கள்ளியழ சித்தர் குருபூஜை விழா நிகழும் மங்களகரமான விசுவாவசு ஆண்டு வைகாசி மாதம் 27 - ஆம் நாள் (10.08.2025) செவ்வாய்கிழமை பௌர்ணமி திதியில் காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர் வழிபாடு, கள்ளிபழ சித்தர் குருபூஜை விழா வெகுவிமர்சையாக நடையெறுவதால் ஆன்மீக சான்றோர்கள், பக்தகோடிகள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு குருபூஜை விழாவை சிறப்பான முறையில் நடத்தி கொடுத்து சித்தரின் அருளையும், அருட்பிரசாதத்தையும் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://ilangyarkural.com/?p=96202

07/06/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when இளைஞர் குரல் ஈரோடு- Erode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to இளைஞர் குரல் ஈரோடு- Erode:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share