InstaNews.City Erode

  • Home
  • InstaNews.City Erode

InstaNews.City Erode InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly. We

InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

இந்தியாவில் புதன்கிழமை 4,435 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது 163 நாட்களில் மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப...
05/04/2023

இந்தியாவில் புதன்கிழமை 4,435 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது 163 நாட்களில் மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பு ஆகும்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மின் மயானத்தில் இறந்தவரின் அஸ்தியை மாற்றி கொடுத்ததால் உற...
05/04/2023

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மின் மயானத்தில் இறந்தவரின் அஸ்தியை மாற்றி கொடுத்ததால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் விரிவாக ச...
05/04/2023

SSC Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 7500 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.மேலு...
04/04/2023

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பெண்களின் கூந்தலை பராமரிக்கும் ஹேர்டிரையரில் என்ன இருக்கிறது?எத்தனை வகைகள் உள்ளன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.மேலும்...
04/04/2023

பெண்களின் கூந்தலை பராமரிக்கும் ஹேர்டிரையரில் என்ன இருக்கிறது?எத்தனை வகைகள் உள்ளன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது...
04/04/2023

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

உங்களுக்கு ‘ஹார்ட் அட்டாக்’ வந்து விட்டதா? என்பதை அறிய சில அறிகுறிகள் பற்றி பொது நல மருத்துவர் கூறும் அறிவுரைகளை பார்ப்ப...
04/04/2023

உங்களுக்கு ‘ஹார்ட் அட்டாக்’ வந்து விட்டதா? என்பதை அறிய சில அறிகுறிகள் பற்றி பொது நல மருத்துவர் கூறும் அறிவுரைகளை பார்ப்போம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்...
04/04/2023

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Doctors call off strike after consensus over Right to Health Bill in Rajasthan, private doctors strike in rajasthanசுகாத...
04/04/2023

Doctors call off strike after consensus over Right to Health Bill in Rajasthan, private doctors strike in rajasthanசுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்கு போராடியவரை காப்பாற்றி ஈரோடு மணியன் மெடிக்கல்ஸ் சென்டர் மருத்துவர் சாதனை படைத்தார்....
04/04/2023

கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்கு போராடியவரை காப்பாற்றி ஈரோடு மணியன் மெடிக்கல்ஸ் சென்டர் மருத்துவர் சாதனை படைத்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் குறித்து அமைச்சர் முத்துசாமி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ...
04/04/2023

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் குறித்து அமைச்சர் முத்துசாமி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மாம்பழம், ஆப்பிள் ஆகிய பழங்கள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் விரிவாக செய்த...
04/04/2023

மாம்பழம், ஆப்பிள் ஆகிய பழங்கள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Erode posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Erode:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share