Dheeran News 24𝖝7

Dheeran News 24𝖝7 விரைவு செய்திகள் உங்கள் பார்வைக்கு..

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர் PCR சட்டத்தை பயன்படுத்த முடியாது..     - உயர்நீதி மன்ற மதுரை கிளை..
02/09/2026

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர் PCR சட்டத்தை பயன்படுத்த முடியாது..
- உயர்நீதி மன்ற மதுரை கிளை..

31/08/2026

1 கோடி இல்லை.. 2 கோடி..
* உண்மையை போட்டுடைத்த கொமதேக பொருளாளர் KKC.பாலு..
* மோசடியில் வசமாக சிக்கும் ஈங்கூர் மகரிஷி பள்ளி தலைவர் ஈஸ்வரமூர்த்தி & கும்பல்..

27/08/2026

ஈங்கூர் மகா பள்ளி தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுவது பொய்யான தகவல் என்கிறார் கொமதேக பொருளாளர் KKC.பாலு

25/08/2026

ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி

செப்டம்பர் 1 முதல் சென்னையில் கால வரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு அனைத்து உழவர் உறவுகளும் - அனைத்து விவசாய சங்கங்களும் அணி திரள்வோம்.

இப்படிக்கு
வழக்கறிஞர் ஈசன் முருகசாமி
நிறுவனர்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
9600525244

சு.முத்துச்சாமி உள்பட 13 திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருந்து விடுவிப்பு..வயது மூட்பு காரணமாக..
22/08/2026

சு.முத்துச்சாமி உள்பட 13 திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருந்து விடுவிப்பு..
வயது மூட்பு காரணமாக..

திமுவினருக்கு வயது நிர்ணயம்
22/08/2026

திமுவினருக்கு வயது நிர்ணயம்

அதிமுகவை நோக்கி தோப்பு வெங்கடாசலம்..பெருந்துறை தொகுதியில் பரபரப்பு..
20/08/2026

அதிமுகவை நோக்கி தோப்பு வெங்கடாசலம்..
பெருந்துறை தொகுதியில் பரபரப்பு..

இந்த படத்தை பார்த்ததும்,* நீங்கள் நினைப்பது..??
11/08/2026

இந்த படத்தை பார்த்ததும்,
* நீங்கள் நினைப்பது..??

TVKவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பெருந்துறை ஜெயக்குமார் Ex.MLA அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.            ...
09/08/2026

TVKவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பெருந்துறை ஜெயக்குமார் Ex.MLA அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when Dheeran News 24𝖝7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dheeran News 24𝖝7:

Shortcuts

Share