26/08/2026
⚡ Ather-லிருந்து Family EV Scooter-க்கு புதிய அவதாரம்! 🛵🔥
புதிய Ather Konarc Electric Scooter வரும் August 29, 2026 அன்று அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய EL platform, family-focused design, metal body panels போன்ற அம்சங்களுடன் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 👀
Range, Battery, Price மற்றும் முழு Features குறித்த விவரங்கள் launch நாளில் தெரியவரும். ⚡🔋
👉 இந்த புதிய Ather EV Scooter-ஐ வாங்க Interested-ஆ இருக்கீங்களா? Comment பண்ணுங்க!
AI-generated visuals.This post is created for informational purposes only