Erode News Hunt

Erode News Hunt News | Vlogs | Entertainment -
From streets of Erode - straight to your feed

03/09/2026
கேரள ஆளுமைகளுக்கு திருமாவளவன் வழங்கிய 2026 விருதுகள்! 🏆திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2026-...
03/09/2026

கேரள ஆளுமைகளுக்கு திருமாவளவன் வழங்கிய 2026 விருதுகள்! 🏆

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2026-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில், கேரள மாநில முதலமைச்சர் வி.டி. சதீசனுக்கு “மகாத்மா அய்யங்காளி விருதும்”, மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் சி. திவாகரனுக்கு “ஸ்ரீநாராயண குரு விருதும்” வழங்கப்பட்டது. விருதுகளை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வழங்கி கௌரவித்தார்.


03/09/2026
ஈரோட்டில் அரிய ஓலைச்சுவடிகளுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு..!★ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில்ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் சேமிப்பு ...
03/09/2026

ஈரோட்டில் அரிய ஓலைச்சுவடிகளுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு..!

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில்
ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் சேமிப்பு பணி தொடக்கம்..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரிய ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் முயற்சி தீவிரம்..!

*தாயின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி பரபரப்பு புகார்!”*ரீல்ஸ் கிரியேட்டருக்கு நேர்ந்த கொடுமை..!*ஐபோன...
02/09/2026

*தாயின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி பரபரப்பு புகார்!”
*
ரீல்ஸ் கிரியேட்டருக்கு நேர்ந்த கொடுமை..!
*
ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தானும், தனது தாயும் தாக்கப்பட்டதாக ரீல்ஸ் கிரியேட்டர் தீனதயாளன் புகார். இருவரும் விஷம் குடித்த நிலையில், தாய் கோமதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தாயின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
*

02/09/2026

ஈரோட்டுக்கு புதிய திட்டங்கள்
அறிவிக்கப்படவில்லை என மாநகராட்சி கவுன்சிலர் ஆதி ஸ்ரீதர் பரபரப்பு குற்றச்சாட்டு ..!

💯

31/08/2026

🔥“ஒரிஜினல் தாய்க்கு பிறந்தவன் திமுகக்காரன்!” ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் வெடித்த வார்த்தைப் போர்..!

குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் முதல் தனியாருக்கு ஒப்படைப்பு வரை தவெக கவுன்சிலர் சபுராமா சாதிக் கேள்வி எழுப்பிய நிலையில், தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பாக திமுக மண்டல தலைவர் குறிஞ்சி தண்டபாணி ஆவேசமாக பதிலடி.
இரு கவுன்சிலர்களின் கடும் வாக்குவாதத்தால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு!

TamilNews

31/08/2026

திமுகவிலிருந்து அதிரடி விலகல் - முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி ..!

தேர்தல் மனக்கசப்பு காரணமாக திமுகவில் இருந்து விலகல்..!

அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கையை பின்னர் அறிவிப்பேன்..!?!

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்…
பெருந்துறையில் திமுக இதுவரை பெறாத வாக்குகளை பெற்றுக் கொடுத்தேன்!”

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ஏசி மெக்கானிக் போக்சோவில் கைது!ஈரோடு அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததா...
31/08/2026

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
ஏசி மெக்கானிக் போக்சோவில் கைது!

ஈரோடு அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் — 24 வயது திவாகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
பெற்றோர் புகாரில் அனைத்து மகளிர் காவல்துறை நடவடிக்கை; கோபி மாவட்ட சிறையில் அடைப்பு.


29/08/2026

“நீங்க தேவையில்லை!” ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியில் செய்தியாளர்கள் அவமதிப்பு | கொந்தளித்த செய்தியாளர்கள் √ மன்னிப்பு கேட்ட வைஸ் பிரின்ஸ்பல்..!

துணை ஜனாதிபதி பங்கேற்ற விழா… பல கட்ட சோதனைகளுக்கு மத்தியில் செய்தியாளர்களுக்கு அவமதிப்பு பேச்சு! கொதித்த செய்தியாளர்கள் திடீர் போராட்டம் — மன்னிப்பு கேட்ட பின்னரே போராட்டம் வாபஸ்..!

Address

Erode
638103

Alerts

Be the first to know and let us send you an email when Erode News Hunt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share