Gingee Surya official

Gingee Surya official Gingee Surya official page

14/11/2024

Helping Others Way Of Happiness

09/11/2024

சுயநலம் இல்லா பொதுநலம்

#பசியில்லா_செஞ்சி


இன்று அன்பு அண்ணன் V.அசோக்குமார் ஹேமலதா ( தமிழ்நாடு காவல்துறை) இவர்களின் அன்பு மகன் A.ஹரி பிரசாத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

கண் முன்னே அவளப்படும் இந்த மனிதத்தை நேசி உனக்கான கடவுள் இங்கே தான் இருக்கிறார்

உங்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் நமது பசியில்லா செஞ்சி குழுவோடு இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து மகிழுங்கள்

#தொடர்புக்கு
7010264854
9524886198

02/11/2024

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார் சாலையில் உள்ள செல்போன் கடையில் தீ விபத்து

நீங்கள் செய்யும் சிறிய உதவியும் ஒருவரின் வாழ்வில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும்
29/10/2024

நீங்கள் செய்யும் சிறிய உதவியும் ஒருவரின் வாழ்வில் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

28/10/2024

சுயநலம் இல்லா பொதுநலம்

#பசியில்லா_செஞ்சி

#அக்_27
இன்று அன்பு சகோதரர் வெங்கடேசன் V.பிரியாவதி (சோ குப்பம்) இவர்களின் செல்ல மகள் சுப ஸ்ரீ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது

ஒரு கை நீட்டி உதவி செய் இரண்டு கைகள் உன்னை வணங்கும் கடவுளாக

உங்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் நமது பசியில்லா செஞ்சி குழுவோடு இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து மகிழுங்கள்

#தொடர்புக்கு
7010264854
9524886198

17/10/2024

Dr APJ Abdul Kalam sir Birthday celebration at Alam vilutukal trust Gingee

Address

Gandhi Bazar
Gingee
604202

Alerts

Be the first to know and let us send you an email when Gingee Surya official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gingee Surya official:

Share

Category