18/09/2025
இன்றைக்கும் என்றைக்கும் புரியாத நாதாரிகளுக்கு எப்படியோ? காமராஜர் நல்லவர்ன்னு தமிழக மக்களை நம்ப விட்டார்களா? இல்லையே விஜயகாந்த் நல்லவர்ன்னு தமிழக மக்களை நம்ப விட்டார்களா? இல்லையே இதில் எளிமையான எடப்பாடியார் அவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல, தமிழகத்தை நாசம் செய்கிற கீழ்த்தரமான ஊடகங்களும் கேடுகெட்டவர்கள் அரசியல் வியாபாரிகள் விபச்சாரிகள் குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்க வைக்கப்படுகிறது... தமிழக மக்கள் எப்போதுமே நல்லவங்களை காலம் கடந்து தான் நேசிப்பார்கள் யோசிப்பார்கள் என்பது தான் வரலாறு...விவசாயி பாமரன் குடும்ப அரசியலாக்காத எளிமையான எடப்பாடியார் அவர்கள் ஆட்சியில் எத்தனை எத்தனையோ இயற்கை பேரிடர்கள் ஒக்கிபுயல் வர்தாபுயல் கொரனா காலகட்டத்தில் 11மாதங்கள் அரசுக்கு நிதியாதாரமே இல்லாமல் போனாலும் மக்களுக்கான நிவாரணம் அள்ளித்தந்து 7வகையான பொங்கல் தொகுப்பு பொங்கல் பரிசுப்மணம் தந்து, 11அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்து,7.5சதவீத உள் ஒதுக்கீடு மூலம் அரசுபள்ளி மாணவ மாணவிகள் வருஷத்துக்கு 622பேர் அனைத்தும் இலவசமாக மருத்துவம் படிக்க வைத்த படிக்கிற திட்டம் தந்தவர், பட்டா,சிட்டா, வருமானம், சாதி சான்று ஆன்லைன் மூலம் இலவசமாக கிடைக்க வழி செய்து தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுத்து,தைப்பூச திருநாளை அரசு விடுமுறை அறிவித்து, எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையிலும் எந்த வரியோ, மின் கட்டண உயர்வோ செய்யாமல் மக்களுக்கான முதல்வராக விவசாயிகளுக்கு 12110கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, நானும் டெல்டாக்காரன் என பெருமை பீத்தற ஸ்டாலின் கையெழுத்து போட்டு வந்த ஹைட்ரோகார்பன் மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஒழிக்க காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியது,60ஆண்டுகள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அமலாக்கியது, குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி குளங்கள் நீர் நிரப்பி மேட்டாங்காடெல்லாம் கரும்பு வாழை விவசாயம் செய்யும் நிலையை உருவாக்கி விவசாயிக்கு விவசாயியாக நான்கரை ஆண்டுகள் பொற்கால ஆட்சியை தந்தவர் குடும்ப அரசியலாக்காத எளிமையான எடப்பாடியார் அவர்கள் ஆட்சி என்பதை மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள்...