Namma Hosur Focus

Namma Hosur Focus Hosur Entertainment

29/12/2022

AARAN GARAND PROPERTIES
PRESENTS



*AMENITIES*
🌸Gated community
🌸24 hrs security
🌸24hrs water
🌸35 feet main road
🌸Water connection for individual plot
🌸Children's play area and park
🌸TNEB poles&Cables with street lights
🌸Taar Road

More details contact: 8248251240

  First time in HosurSuper Singer Priyanka music concertAnd hosur mahanya shreeMusic director XaviBiggest musical concer...
30/11/2022


First time in Hosur
Super Singer Priyanka music concert
And hosur mahanya shree
Music director Xavi
Biggest musical concert in hosur
Presented by
THAI VEEDU entertainment & AMAZING ZONE

Date 11th December
@3.00pm
Venue: Meera Mahal
Railway station road Hosur

For Tickets &Stall booking open
Contact: 8778360552

இன்று 22/10/2022 காலை 9  மணிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்க அலைமோதும் கூட்டம்மாலை 3 இப்பொழுது வரை போக்குவர...
22/10/2022

இன்று 22/10/2022 காலை 9 மணிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்க அலைமோதும் கூட்டம்
மாலை 3 இப்பொழுது வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

Kcc நகரின் நேற்றைய நிலைமை
21/10/2022

Kcc நகரின் நேற்றைய நிலைமை

 இபொழுது ஓசூரில் கன மழை பெய்து வருகிறது
20/10/2022


இபொழுது ஓசூரில் கன மழை பெய்து வருகிறது

20/10/2022


வெள்ளக் காடாக மாறிய ஓசூர் மாநகராட்சி

நேற்று இரவு பெய்ட் பெய்த கமழையால் ஓசூர் தர்கா ஏரிமுழுவதும் நிரம்பி அதன் நீர் செல்லும் பாதைகளான பகுதிகளான அண்ணாமலை நகர், kcc Nagar, பாரதியார் நகர்.ஆகிய இடங்களில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது காணப்படுகிறது இதன் காரணமாக அப்பகுதி மக்கள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

19/10/2022
16/10/2022

ஓசூரில் இன்று முரளி மெலோடிஸ் இசை குழு நடத்திய பாடகர் திரு S.P. பாலசு்பிரமணியம் அவர்களின்
நினைவை போற்றும் வகையில்
அவருக்கு இசை அஞ்சலி செய்ய பட்டது இதில் 100 ஆதரவற்ற குழந்தகளுக்கு நிதி வழங்க பட்டது இன் நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்திய திரு முரளி மற்றும் பரந்தாமன் அவர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்

Address

Hosur

Telephone

+918778360552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Hosur Focus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Hosur Focus:

Share